கலக்கியதா கல்கி? பிரபாஸின் ‘கல்கி 2898AD’ திரைப்படத்தின் விமர்சனம்

Kalki 2898 AD Review Update: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி உள்ள கல்கி 2898AD திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

Kalki 2898 AD படம் எப்படி இருக்கு?.. தெறிக்கவிடும் ட்விட்டர் விமர்சனம்.. பாஸா ஃபெயிலா?

சென்னை: பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கல்கி 2898 ஏடி. இதில் பிரபாஸுடன் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்போடு படமானது இன்று வெளியாகியிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் படம் தேறியதா இல்லை

அச்சச்சோ.. ஒரு செகண்ட் அலறிப்போன ஜெயம் ரவி ஜோடி.. நாய் எங்க போய் நிக்குது பாருங்க!

சென்னை: ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஜீனி படத்தில் நடித்து வரும் வாமிகா கபி லேட்டஸ்ட்டாக வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளன. அவரது செல்லப்பிராணியான நாய்க்குட்டி அவரையே ஒரு செகண்ட் அலற வைத்து விட்டது என ரசிகர்கள் அந்த புகைப்படங்களை பார்த்து கலாய்த்து வருகின்றனர். செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் வெளியான மாலை நேரத்து

Ajith: போட்றா வெடிய.. தீபாவளிக்கு ரிலீசாகும் அஜித்தின் விடாமுயற்சி.. உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்!

சென்னை: நடிகர் அஜித் தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களில் அடுத்தடுத்து கவனம் செலுத்தி வருகிறார். குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் துவங்கப்பட்டு முதல் கட்ட ஷூட்டிங் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி முதல் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் அஜித் இணைந்துள்ளார். அசர்பைஜானில் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து

தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி ரசிகரைச் சந்தித்த நாகர்ஜுனா! மன்னிப்பு கேட்டாரா? ட்ரெண்டாகும் வீடியோ

மும்பை: நடிகர் நாகர்ஜுனாவை சந்திக்க வந்த மாற்றுத் திறனாளி ரசிகரை அவரது பாதுகாவலர்கள் தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்தச் செயலுக்கு நடிகர் நாகர்ஜுனா மன்னிப்பும் தெரிவித்திருந்தார். மேலும் வரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டு தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தெலுங்கு இயக்குநரும் தேதிச விருது பெற்ற இயக்குநருமான சேகர்

ஆந்திராவை தவிர்த்து கல்கி படத்துக்கு ஹைப்பே இல்லையா?.. புக் மை ஷோவில் எல்லாமே பச்சையா இருக்கே!

சென்னை: பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், முதல் நாள் வசூல் 200 கோடி ரூபாய் வரும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ரியாலிட்டி என்னவென்றால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை தவிர்த்து கல்கி படத்துக்கு இந்தியா முழுவதும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ்

Mazhai Pidikatha Manithan : விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் சென்சார் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஷங்கர் பதறிய மாதிரி எனக்கும் பதறுது.. இந்தியன் 2 படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்து கமல் ஓபன்!

சென்னை: நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. 29 ஆண்டுகளை கடந்து இந்த படம் தற்போது உருவாகி, வரும் ஜூலை மாதம் 12ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை ஷங்கர் இயக்கியுள்ள நிலையில் கடந்த சில

கார்த்திகை தீபம் அப்டேட்: ஐஸ்வர்யாவை அலற விட்ட அருண்.. கழுத்தில் கத்தியை வைத்த ரியா

Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

விடாமுயற்சியால் வந்த வினை.. ’கோட்’ படத்தின் ஓடிடி இன்னமும் விற்பனை ஆகலையா?.. உஷாரான நெட்பிளிக்ஸ்!

சென்னை: விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியானதுமே நெட்பிளிக்ஸ் அஜித் படத்தின் ஓடிடி உரிமத்தை பல கோடி கொடுத்து வாங்கி விட்டது. ஆனால், ஒரு வருஷம் ஆகியும் படமே இன்னும் ரெடியாகவில்லை என்பதால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரொம்பவே அப்செட் ஆகி விட்டது எனக் கூறுகின்றனர். மேலும், நெட்பிளிக்ஸில் விற்பனையான பல பெரிய படங்கள் பெரிதாக ஓடவில்லை என்பதால் பெரும்