மீண்டும் ரோலக்ஸ்?.. லாரன்ஸ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா சூர்யா?

சென்னை: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாரன்ஸ். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் லாரன்ஸின் நடிப்பும் அட்டகாசமாகவே இருந்தது. இதற்கிடையே லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. அவரது நடிப்பில்

கூலி எல்லாம் வேண்டாம்ப்பா என முடிவு செய்தாரா ரன்வீர் சிங்?.. என்னதான் நடக்குது?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கும் சூழலில்; அந்தப்

அவரின் ஈகோவை அடக்கிய மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடியை மறைமுகமாக சாடிய பிரகாஷ் ராஜ்!

பெங்களூரு: நாடு முழுவதும் இன்று அதாவது ஜூன் 4ஆம் தேதி 18வது மக்களவைப் பொதுத்தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 7 கட்டங்களாக கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் நடைபெற்ற இந்த மக்களவைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்

ஒன்னா போனா மாட்டுவோம்.. தனித்தனியா போவோம்.. ஹீரோயினுடன் ஹீரோ ஃபாரின் பயணம்.. மோகம் அடங்கலயோ

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் அவர். வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த அவருக்கு கடந்த சில வருடங்கள் போதாத காலமாகவே இருந்துவருகிறது. ஒருபக்கம் படங்கள் வரிசையாக படுத்துக்கொள்ள; மறுபக்கம் குடும்பத்துக்குள் பஞ்சாயத்துக்கும் தலை தூக்கியதாம். அந்தப் பஞ்சாயத்துக்கு நடிகையுடனான உறவுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க மீண்டும் அவரைப் பற்றிய

Train: சூட்டிங்கை நிறைவு செய்த டிரெயின் படக்குழு.. சூட்டிங் ஸ்பாட்டில் மக்களிடம் கத்திய மிஷ்கின்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் மிஷ்கினுடன் முதல்முறையாக இணைந்துள்ள படம் ட்ரெயின். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி உடன் சிம்பிள் ஹயாத்தி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமான டிரெயின் செட் போடப்பட்டு சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. சில காட்சிகள் மேட்டுப்பாளையத்தின் ரியல் ட்ரெயின் ட்ராக்கில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. ட்ரெயின் படத்தின் சூட்டிங் தற்போது

சீத்ரூ சேலையில் இடுப்பழகை காட்டி இம்சிக்கும் இந்தியன் 3 ஹீரோயின்.. காஜல் அகர்வாலின் கலக்கல் பிக்ஸ்!

 சென்னை: பெரிதாக எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காமல் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து, குழந்தையும் பெற்றுக் கொண்ட நிலையில், தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை மொத்தமாக குறைத்து  செம்ம ஸ்லிம் ஆக மாறியுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். கடந்த 2004 ஆம்

Jailer: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணையும் அதிரடி நடிகர்.. ஆட்டத்தை துவங்கிய நெல்சன் திலீப்குமார்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தை இயக்கியிருந்தார் நெல்சன் திலீப்குமார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதத்தில் இந்த படத்தின் பிரீ ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு

Raashi Khanna: ராஷி கண்ணாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்.. எல்லாம் அரண்மனை 4 செய்த மாயம்!

சென்னை : நடிகர் சுந்தர் சி, தமன்னா, நடிகை ராஷி கண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள அரண்மனை 4 படம் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை கோலிவுட்டில் பெற்று தந்துள்ளது. இதே போல அவரது நடிப்பில் முன்னதாக பாலிவுடில் வெளியான ஃபார்ஸி வெப் தொடரும் அவருக்கு சிறப்பாக கை கொடுத்துள்ள சூழலில் அடுத்தடுத்து டோலிவுட் மற்றும் பாலிவுட்டில்

Madurai Muthu : 2வது மனைவியை விவாகரத்து செய்யும் மதுரை முத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..

Latest News Madurai Muthu Divorce : சின்னத்திரை உலகில் பிரபலமான நகைச்சுவை கலைஞராக வலம் வருபவர், மதுரை முத்து. இவர் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

Simbu: தக் லைஃப் டீமிற்கு பிரியாணி பார்ட்டி கொடுத்த சிம்பு.. இதை ஒரு ட்ரெண்டாவே மாத்திட்டாங்களே!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் தேசிங்கு பெரியசாமியுடன் இணையவுள்ளார் நடிகர் சிம்பு. முன்னதாக கமல்ஹாசனுடன் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்தில் நீண்ட தலைமுடியுடன் அவர் நடித்து வருகிறார். குறிப்பாக எஸ்டிஆர் 48 படத்தில் நடிப்பதற்காகவே அவர் நீண்ட தலைமுடியை வளர்த்த நிலையில்