சரோஜா தேவி ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? இதுதான் காரணம்!

Why Saroja Devi Did Not Love Actors : பிரபல நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உயிரிழந்தார். இதையடுத்து, இவர் ஏன் ஒரு நடிகரை திருமணம் செய்யவில்லை என்கிற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

"ஜெயலலிதா எனக்கு ஃப்ரண்ட்; அடிக்கடி வரவழைத்து பேசுவாங்க! – சரோஜா தேவியின் ப்ளாஸ்பேக் பேட்டி

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சரோஜா தேவி. கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், வாழ்நாள் சாதனையாளர் போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேஷனுடன் 22 படங்களிலும் நடித்திருக்கிறார்.  சரோஜா தேவி 1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த இவர்  உடல்நலக் குறைவால் இன்று இயற்கை எய்தியிருக்கிறார். அவரின் மறைவிற்கு அரசியல் … Read more

'கைத்தலம் பற்றுதல்' – காதலனைக் கரம்பிடிக்கும் பிக் பாஸ் ரித்விகா – வைரலாகும் நிச்சயதார்த்த க்ளிக்ஸ்!

பல குறும்படங்களில் நடித்திருக்கும் ரித்விகா, சினிமாவில் தனது முத்திரையை பதிக்க பல்வேறு முயற்சிகள் செய்து சினிமா வாய்ப்பு தேடி அலைந்தவர். பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார், ரித்விகா. அதற்குப் பின்னர், பா.இரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தில் ‘மேரி’ கதாபாத்திரத்தில் நடித்த இவர் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இதையடுத்து இருமுகன், ஒரு நாள் கூத்து, டார்ச் லைட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் பிக்பாஸ் இரண்டாவது … Read more

Saroja Devi: 'எனக்கு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா; கண்கள் ததும்புகின்றன'- கமல்ஹாசன்

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் இன்று (ஜூலை 14) காலமாகி இருக்கிறார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். சரோஜா தேவி அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சரோஜா தேவி அவர்களின் மறைவிற்கு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ என்னைப் பார்க்கும் இடமெல்லாம் – என் எந்த … Read more

Saroja Devi: “ஐகானிக் சரோஜா தேவி அம்மா இனி இல்லை, ஆனாலும்..'' – இரங்கல் தெரிவித்த சிம்ரன்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சரோஜா தேவி. கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், வாழ்நாள் சாதனையாளர் போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேஷனுடன் 22 படங்களிலும் நடித்திருக்கிறார்.  Actress Saroja Devi 1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த இவர்  உடல்நலக் குறைவால் இன்று காலமாகி இருக்கிறார். அவரின் மறைவிற்கு … Read more

2 நாட்களில் 3 சினிமா பிரபலங்கள் மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..

3 Cinema Celebrities Died In Two Days : தமிழ் திரையுலகில், கடந்த 2 நாட்களில் 3 சினிமா பிரபலங்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம், ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

'வாழை' பட லாரி கவிழும் காட்சி – சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜ் மரணம் குறித்து மாரி செல்வராஜ் வேதனை

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப்பில் மோகன் ராஜ் (வயது 52) என்ற சீனியர் ஸ்டண்ட் கலைஞர் சண்டைக் காட்சியின் போது உயிரிழந்திருக்கிறார். நெஞ்சு வலி ஏற்பட்ட அவரை நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக உறுதிபடுத்தியிருக்கின்றனர். இது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் … Read more

Saroja Devi Death : கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி மரணம்! சோகத்தில் திரையுலகம்..

Saroja Devi Passed Away : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 83 வயதில் காலமானார். இந்த தகவல் சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

SarojaDevi: “தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகையும்.." – சரோஜா தேவி மறைவு குறித்து நடிகை குஷ்பு

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவிலுள்ள தனது இல்லத்தில் காலமானார். காவல் அதிகாரியான சரோஜா தேவியின் தந்தை சரோஜா தேவி நடிப்பின் பக்கம் வருவதற்கு மிக முக்கியமான காரணம். ‘மகாகவி காளிதாசா’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர், சிவாஜி கணேசனின் ‘தங்கமலை ரகசியம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் தடம் பதித்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் போன்ற தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலருடனும் … Read more

Monica: Pottala Muttaye: ”விஜய் ஆண்டனி சார் என்கரேஜாலதான் வேலையை விட்டேன்" – பாடகி சுப்லாஷினி

’கோல்டன் ஸ்பாரோ…’… ‘கிஸ்ஸுக்…’… ‘பொட்டல மிட்டயே…’… ‘மோனிகா…’ என செம்ம ஸ்டைலிஷ் குதூகலப் பாடல்களைப் பாடி ரசிகர்களை வைப்லேயே வைத்திருப்பதன் மூலம் முன்னணி இசையமைப்பாளர்களின் மோஸ்ட் வாண்டட் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார் பாடகி சுப்லாஷினி. சமீபத்தில், இவர் பாடிய ‘பொட்டல மிட்டாயே’…, ‘கூலி’ படத்தின் ’’மோனிகா’… பாடல்கள் ட்ரெண்டிங்கில் நம்பர்- 1 ஆகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது. பாடுவதிலேயே இவ்வளவு வைப் என்றால், அவரது ஆட்டத்தைப் பற்றி சொல்லவா வேண்டும்? பாடல் புரொமோ வீடியோவிலும் ஆட்டம் பாட்டம்… பாராட்டு கொண்டாட்டம் என … Read more