Monica: Pottala Muttaye: ”விஜய் ஆண்டனி சார் என்கரேஜாலதான் வேலையை விட்டேன்" – பாடகி சுப்லாஷினி
’கோல்டன் ஸ்பாரோ…’… ‘கிஸ்ஸுக்…’… ‘பொட்டல மிட்டயே…’… ‘மோனிகா…’ என செம்ம ஸ்டைலிஷ் குதூகலப் பாடல்களைப் பாடி ரசிகர்களை வைப்லேயே வைத்திருப்பதன் மூலம் முன்னணி இசையமைப்பாளர்களின் மோஸ்ட் வாண்டட் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார் பாடகி சுப்லாஷினி. சமீபத்தில், இவர் பாடிய ‘பொட்டல மிட்டாயே’…, ‘கூலி’ படத்தின் ’’மோனிகா’… பாடல்கள் ட்ரெண்டிங்கில் நம்பர்- 1 ஆகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது. பாடுவதிலேயே இவ்வளவு வைப் என்றால், அவரது ஆட்டத்தைப் பற்றி சொல்லவா வேண்டும்? பாடல் புரொமோ வீடியோவிலும் ஆட்டம் பாட்டம்… பாராட்டு கொண்டாட்டம் என … Read more