'வாழை' பட லாரி கவிழும் காட்சி – சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜ் மரணம் குறித்து மாரி செல்வராஜ் வேதனை
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப்பில் மோகன் ராஜ் (வயது 52) என்ற சீனியர் ஸ்டண்ட் கலைஞர் சண்டைக் காட்சியின் போது உயிரிழந்திருக்கிறார். நெஞ்சு வலி ஏற்பட்ட அவரை நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக உறுதிபடுத்தியிருக்கின்றனர். இது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் … Read more