மகளிர் கல்லூரி விழாவுக்கு சஞ்சிதா ஷெட்டி எப்படி போயிருக்காரு பாருங்க.. தீயாக பரவும் வீடியோ!

சென்னை: தில்லாலங்கடி, சூது கவ்வும், பல்லு படாம பாத்துக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி எத்திராஜ் மகளிர் கல்லூரி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து விஜய்சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்தில் ஹீரோயினாக நடித்த சஞ்சிதா ஷெட்டிக்கு அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக

வேல்ராஜ் தொடர்ந்து மற்றொரு ஒளிப்பதிவாளரை இயக்குனராக்கும் தனுஷ்

நடிகர் தனுஷ் தன்னை சுற்றியுள்ள சில நபருக்கு அவ்வப்போது வாய்ப்பளிப்பார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆன வேல்ராஜூக்கு வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பை தனுஷ் தந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு ஒளிப்பதிவாளருக்கு இயக்குனர் வாய்பைப் அளித்துள்ளார் தனுஷ். அதன்படி, வுண்டார்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை தனுஷின் கதை, திரைக்கதையில் உருவாகும் படத்தை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இயக்குகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

“ஃபேமிலி படம்” படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது !!

UK Creations சார்பில் K பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும், அழகான ஃபீல் குட் எண்டர்டெயினர் திரைப்படமான  “ஃபேமிலி படம்” எனும் படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது. ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க

பிளாஷ்பேக் : இலக்கிய தரம் வாய்ந்த தமிழ் பாடல்களை எழுதிய மலையாளி

தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் முக்கியமான ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.வல்லபன். ஆனால் அவர் அதிகம் அறியப்படாமல் போனார். காரணம் அடிப்படையில் அவர் ஒரு மலையாளி. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் பெரிஞ்ஞினம் என்ற ஊரில் பிறந்தவர். வல்லபனின் பள்ளிப் பருவத்தில் குடும்பம் சென்னை வந்தது. பள்ளிப் படிப்பு மலையாள வழியிலும் தமிழ் வழியிலும் கழிந்தது, என்றாலும் தமிழில் கவிதைகளும் பாடலும் எழுதும் அளவுக்கு ஆற்றலை வளர்த்துக் கொண்டார். 1979ம் ஆண்டு 'அன்னக்கிளி' ஆர்.செல்வராஜ் இயக்கத்தில் சுதாகர், சரிதா நடிப்பில் … Read more

ஓடிடியில் வெளியானது “ஆபிரகாம் ஓஸ்லர்”!!

மலையாள இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லரான ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியானது.  நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நட்சத்திர நடிகர் மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மிதுன் மானுவல் தாமஸ் இயக்கியுள்ள இப்படத்தினை ரந்தீர் கிருஷ்ணன் எழுதியுள்ளார். தொடர் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக, திருச்சூரில் உள்ள காவல்துறை உதவி ஆணையரான ஓஸ்லரின் முயற்சிகளைப் பற்றிய படம் தான்

கலாபவன் மணியின் சகோதரர் நிறம் குறித்து விமர்சித்த கலாமண்டலம் சத்தியபாமாவுக்கு குவியும் கண்டனங்கள்

நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மலையாளம் மட்டுமல்லது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் மறைந்த நடிகர் கலாபவன் மணி. அவர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் என்பவர் சினிமாவில் நடிகராக நுழைந்து சில படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல கலா மண்டலம் என்கிற நாட்டிய பள்ளியில் முறைப்படி மோகனி ஆட்டம் கற்றுக் கொண்ட அவர் பலர் நிகழ்ச்சிகளில் அதை அரங்கேற்றி வருகிறார். இந்த நிலையில் கலா மண்டலம் பயிற்சி பள்ளியை … Read more

எப்படி இருந்த சமந்தா.. இப்படி மாறிட்டாரே.. 2 பீஸ் உடையை விட இந்த லுக் தாறுமாறா இருக்கே!

சென்னை: கணவர் நாக சைதன்யாவை பிரிந்ததில் இருந்தே சமந்தா கவர்ச்சி ரூட் பக்கம் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் தனக்குப் பிடித்ததை செய்து வருகிறார். மயோசைடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவின் முகம் ரொம்பவே பெருசாகி இருந்தது. கண்ணாடி எல்லாம் அணிந்துக் கொண்டு கையில் மாலை எல்லாம் வைத்து உருட்டிக் கொண்டு இருந்தார். ஆனால், தற்போது ஆளே அதிரடியாக

மாரி செல்வராஜிற்கு நோ சொன்னாரா இளையராஜா : இணையத்தில் வைரல்

இசை அமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு 'இளையராஜா' என்ற பெயரிலேயே தயாராகிறது. இதில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய வன்முறை படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேசமயம் இந்த படத்தை முதலில் மாரி செல்வராஜ் தான் இயக்க இருந்ததாகவும், ஆனால் இளையராஜா வேண்டாம் என கூறிவிட்டதாகவும் வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. மேலும் வெற்றிமாறனும் … Read more

லோகேஷ் கனகராஜை லவ் பண்ணாத ஆளு யாரு இருக்கா?.. நெருக்கமாக நடித்தது குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்!

சென்னை: கோலிவுட்டின் புதிய காதல் ஜோடியாகவே லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் மாறிவிட்டார்களா? என்கிற அளவுக்கு சோஷியல் மீடியாவே ஸ்தம்பித்துப் போய் கிடக்கும் ‘இனிமேல்’ ஆல்பம் பாடல் குறித்து லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டி ராஜ்கமல் யூடியூப் சேனலில் தற்போது வெளியாகி இருக்கிறது. ஸ்ருதிஹாசன் ஆங்கிலத்தில் எழுதி உருவாக்க நினைத்த பாடலாக முதலில்

தேர்தல், பிரீமியர் லீக் கிரிக்கெட் : சிக்கலில் சினிமா

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் அதிகமான படங்கள் வெளிவரும். குறிப்பாக ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் முக்கியமான பெரிய படங்கள் வெளிவரும். காரணம் இந்த மாதங்கள்தான் பள்ளி விடுமுறை மாதங்கள். மக்கள் குடும்பத்தோடு மினி டூராக சினிமாவுக்குத்தான் வருவார்கள். அதனால் ஓரளவுக்கு சுமாரன படங்கள்கூட கல்லா கட்டும். ஆனால் தற்போது பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், மற்றும் தேர்தல் காரணமாக சினிமாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே நிலமைதான் இந்தியாவின் அனைத்து மொழி சினிமாவுக்கும். கிரிக்கெட் … Read more