வாரிசு நடிகையின் தாராள மனசு.. வரிசையாக குறி வைக்கும் ஹீரோக்கள்.. புக் பண்ணா டபுள் தமாக்காவா?

ஹைதராபாத்: அந்த பிரபல நடிகையின் வாரிசு வரிசையாக பெரிய நடிகர்கள் படங்களை புக் செய்ய காரணமே அவரது தாராள மனசு தான் என்கின்றனர். முன்னணி நடிகைகள் கேட்கும் அளவுக்கு பல கோடி சம்பளம் கேட்பது இல்லை என்பது தயாரிப்பாளர்களுக்கு பெரிய ரிலீஃப் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஹீரோக்களுடன் அவர் நெருங்கி பழகும் விதமே தனி ரகம்

பைக் ட்ரிப்பில் கமகம பிரியாணி சமைத்த அஜித்குமார்

விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் குமார் இதையடுத்து குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கப் போகிறார். சினிமா தவிர பைக் ரைடிங் செய்வதில் தீவிர ஆர்வம் காட்டி வரும் அஜித், தனது ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் பைக் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு ஓய்வு இடைவெளியில் தன்னுடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் ஆரவ் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் மத்திய பிரதேச மாநிலத்தில் பைக் ட்ரிப் செய்து வருகிறார் அஜித். … Read more

வரைய வரைய வந்த KPY பாலா.. கலியுக கர்ணனுக்கு சர்ப்பைஸ் கொடுத்த ஓவியர்!

சென்னை: லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும் பத்தவே இல்லை என்று பலர் புலம்பிக்கொண்டு இருக்கும்போது, தான் சம்பாதிக்கும் வருமானம் குறைவாக இருந்தாலும், அதை மன நிறைவோடு ஏழை எளியவர்களுக்கு அள்ளி கொடுத்து வருகிறார் பாலா. தொடர்ந்து இவர் செய்யும் உதவியால் நெகிழ்ந்து போன இவரின் தீவிர ரசிகர் ஒருவர், பாலாவின் ஓவியத்தை வரைந்து அவரை திக்குமுக்காட வைத்துள்ளார். விஜய்

யோகிபாபு படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர்

நடிகர் யோகிபாபு ஒரு பக்கம் பெரிய நடிகர்கள் படங்களில் காமெடி நடிகராகவும் இன்னொரு பக்கம் நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அப்படி அவர் கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்தவகையில் அவர் தற்போது நடித்து வரும் படம் 'சன்னிதானம் PO'. தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னடத்திலும் உருவாகும் இந்த படம் சபரிமலையை பின்னணியாக கொண்டு உருவாகி … Read more

கங்குவா ஸ்ட்ரீமாகப்போகும் ஓடிடி தளம் இதுவா?.. எவ்வளவு கொடுத்து வாங்கிருக்காங்க தெரியுமா?

சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்தச் சூழலில் அவரது நடிப்பில் கங்குவா படம் வெளியாகவிருக்கிறது. சிவா இயக்கியிருக்கும் அந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 30க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்தப் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கங்குவா

அருந்ததி நாயரின் மருத்துவ செலவுகளுக்கு உதவி கோரும் குடும்பத்தினர்

தமிழில் சைத்தான், கன்னி ராசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அருந்ததி நாயர். திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடி வருகிறார். இவருக்கு அடுத்ததாக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ செலவுகளுக்காக அருந்ததி … Read more

தெலுங்கு தயாரிப்பாளரை தேடி ஓடிய அஜித் குமார்.. குட் பேட் அக்லி படத்தில் இத்தனை கோடி சம்பளமா?

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்பது பெயரில் மட்டும் தான் இருக்கிறது. தங்களது படங்களை கூட தாங்கள் தயாரிப்பது கிடையாது. அதே போல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் படங்களை கொடுப்பது கிடையாது என்கிற குற்றச்சாட்டுகள் தற்போது அனைத்து முன்னணி ஹீரோக்கள் பக்கம் எழுந்து இருக்கிறது. நடிகர் அஜித் குமாரும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதை ‘குட்

மும்பையில் தமன்னா – சமந்தா சந்திப்பு

குஷி படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட படப்பிடிப்புகளுக்கு ஒரு வருட இடைவெளி கொடுத்த நடிகை சமந்தா, வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள் மற்றும் உள்நாட்டுக்குள் ஆன்மிக தலங்களுக்கு சுற்றுப்பயணம் என தான் விரும்பியபடி பொழுதைப் போக்கி வருகிறார். இந்த நிலையில் சமந்தா நடிக்க இருக்கும் சிட்டாடல் என்கிற வெப் சீரிஸ் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. ராஜ் மற்றும் டி கே இணைந்து இயக்கும் இந்த வெப் சீரிஸ் மட்டுமல்லாது அமேசான் பிரைம் நிறுவனம் தயாரிக்கும் பல தயாரிப்புகளின் அறிமுக … Read more

அட இது செமயா இருக்கே.. இளையராஜா பயோபிக்கில் இணையும் கமல் ஹாசன்.. சம்பவம் உறுதி

சென்னை: இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது. இதில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். சாணிக்காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளையராஜா, கமல் ஹாசன், பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்போதே இந்தப் படத்தின்

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த மோகன்லால்

நடிகர் மோகன்லால் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் விருஷபா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து விஷ்ணு மஞ்சு நடிப்பில் புராண படமாக உருவாகி வரும் கண்ணப்பா என்கிற படத்தில் சிவபெருமானாக கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது திருப்பதி வந்த மோகன்லால் திருமலை சென்று அங்கே ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். மேலும் மோகன்லால் டைரக்ஷனில் உருவாகியுள்ள பரோஸ் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கான வேண்டுதலுக்காகவும் மோகன்லால் திருப்பதிக்கு வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. … Read more