ஏரியில் மிதந்த குழந்தையின் சடலம்; போலீஸில் சிக்கிய தாய்… விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

சென்னை வேளச்சேரி, சசி நகர் அருகேயுள்ள ஏரிப் பகுதியில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மிதந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள், வேளச்சேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து ஏரியில் பச்சிளம் குழந்தையை வீசியது யாரென்று விசாரித்தனர். விசாரணையில் குழந்தையை ஏரிக்குள் வீசியது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா (26) எனத் … Read more

அனுமதி பெற்ற பின்பே மின்வேலிகள் அமைக்கத் தமிழக அரசு உத்தரவு

சென்னை தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் மின் வேலிகள் அமைக்கும் முன் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது/ தமிழக அரசு வனவிலங்குகளை மின் விபத்தில் இருந்து பாதுகாப்பதற்கு மின்வேலிகள்(பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சூரியசக்தி மின் வேலிகள் உள்ளிட்ட மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளைப் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.  இந்த விதிகள், தமிழக அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காடுகளிலிருந்து … Read more

Ready to contest with Kumaraswamy in future: Yeddyurappa plans | எதிர்காலத்தில் குமாரசாமியுடன் இணைந்து போட்டியிட தயார்: எடியூரப்பா திட்டவட்டம்

பெங்களூரு: எதிர்காலத்தில் குமாரசாமியுடன் இணைந்து போட்டியிடுவோம் என பாஜ., தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் விலகி, சிவசேனா – பா.ஜ., கூட்டணி இணைந்தார். இதையடுத்து, அவர் மஹா., துணை முதல்வராக பதவியேற்றார். அவருடைய ஆதரவாளர்கள் எட்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மஹாராஷ்டிராவை போன்ற அதிர்ச்சி நிகழ்வு கர்நாடகாவிலும் நடக்கலாம். … Read more

மாருதி சுசூகி Invicto காரின் எதிர்பார்ப்புகள் என்ன

நாளை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையிலான மாருதி சுசூகி Invicto பிரீமியம் எம்பிவி காரில் ஒற்றை வேரியண்ட் மட்டும் ஹைபிரிட் பெற்றதாக அறிமுகம் செய்யப்படலாம். சுசூகி-டொயோட்டா கூட்டணியில் பல்வேறு மாடல்கள் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. இந்திய சந்தையில் ஹைரைடர் மற்றும் கிராண்ட் விட்டாரா, பலேனோ மற்றும் கிளான்ஸா உள்ளன. மாருதி சுசூகி Invicto தற்பொழுது வரை வெளியிட்டப்பட்ட டீசர்கள் மற்றும் Invicto தொடர்பாக வெளியான படங்களின் அடிப்படையில், இன்விக்டோ ஆனது இன்னோவா … Read more

Tom Cruise: "உயிரே போகக்கூடிய ஆபத்தான செயல்தான். ஆனால்…" – ஸ்டன்ட் காட்சிகள் குறித்து டாம் குரூஸ்

உலகில் அதிக சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரங்களின் பட்டியலில் உச்சத்தில் இருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ். டூப் ஆர்ஸ்டிஸ்ட்களைப் பயன்படுத்தாமல் தாமே களத்தில் இறங்கி துணிச்சலாக ஸ்டன்ட் காட்சிகளில் நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர், தனது படங்களில் பிரமிக்க வைக்கும் பல ஸ்டன்ட்களைத் தொடர்ந்து துணிச்சலுடன் செய்து வருகிறார். ‘Mission: Impossible – Ghost Protocol’ படத்தில் உலகின் உயரமான பில்டிங்கான ‘புர்ஜ் கலிஃபா’வில் சுமார் 1,700 அடி உயரத்திலிருந்து குதித்தது, ‘Mission: Impossible … Read more

தந்தை எடுத்த காப்பீடு பாலிசியில் மணமான மகளுக்கு மருத்துவ உதவி உண்டா?

வதோதரா திருமணமான ஒரு பெண் அவளது தந்தை வாங்கிய காப்பீட்டு பாலிசியின் கீழ் காப்பீட்டு தொகை பெற தகுதியுடையவர் என்று வதோதரா நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்தது. பரத் சவுத்ரி 2009 ஆம் ஆண்டு தனது குடும்ப உறுப்பினர்களுக்காக ஒரு மருந்துக் கோரிக்கை பாலிசியை வாங்கி, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டில், அவரது மகள் அங்கிதாவுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டதால் அவர் வாகோடியா சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் … Read more

அசைவ விரும்பிகளே உஷார்! இப்படியுமா மரணம் வரும்? பலி ஆடால் பலியான நபர்! எமனாக மாறிய ஆட்டு கண்! ஷாக்

India oi-Nantha Kumar R போபால்: அசைவ உணவு சாப்பிடுபவரா நீங்கள்?.. ஆம் என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான். சத்தீஸ்கரில் நேர்த்திக்கடனாக ஆடு ஒன்று பலி கொடுக்கப்பட்ட நிலையில் அந்த ஆட்டின் கண், ஆட்டை பலி கொடுத்தவரின் உயிரை விசித்திரமான முறையில் பறித்துள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. உலகில் பிறந்த மனிதர்கள் உள்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் இறப்பு ஒன்று நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பிறந்த நாளில் இருந்து நாம் … Read more

Spiritual centres are reviving in the country: PM Narendra Modi | ஆன்மிக மையங்கள் புத்துயிர் பெறுகின்றன: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புட்டபர்த்தி: நாட்டில் ஆன்மிக மையங்கள் புத்துயிர் பெற்று வருகின்றன எனக்கூறியுள்ள பிரதமர் மோடி, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது எனக் கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டரை வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஸ்ரீசத்ய சாய் பாபாவால் ஈர்க்கப்பட்டு உள்ளேன். இந்த கன்வென்ஷன் மையத்தின் படங்களை பார்த்தேன். இந்த மையம், ஆன்மிக மாநாடுகள் … Read more

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது | Harley-Davidson X440 bookings Open

ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய எக்ஸ் 440 பைக்கிற்கு முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக துவங்கப்பட்டுள்ளது.ஹார்லி டீலர்கள் மற்றும் ஹீரோவின் முன்னணி நகரங்களில் உள்ள டீலர்கள் மூலமாகவும் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. எக்ஸ்440 பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, சூப்பர் மீட்டியோர் 350, ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள், ஹோண்டா சிபி 350, ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 440சிசி ஒற்றை  லாங் ஸ்ட்ரோக் என்ஜிஃ அதிகபட்சமாக … Read more

இனி நாங்களும் 'பர்ஃபெக்ட்'ல்ல? – இல்லத்தரசி பகிர்வுகள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ப்பா ..இவர்கள் ரொம்ப பர்ஃபெக்ட். இவர் செய்யும் காரியங்கள் எல்லாம் தனித்துவமாக இருக்கும். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லையே..? என்னால் அது போல் பர்ஃபெக்ட்டாக எதிலும் இருக்க முடியவில்லையே ன்னு அங்காலய்பவர்கள் நிறைய பேர் நம்மைச் சுற்றி. சமீபத்தில் என் தோழியின் … Read more