உங்க உதடு ரொம்ப கருமையா இருக்கா? கவலை விடுங்க.. இதோ அசத்தலான டிப்ஸ்
பொதுவாக பெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் உதடுகளும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால் நிறைய பேருக்கு சிவப்பு நிற உதடுகள் அமைவதில்லை. காரணம் அதிகப்படியான காஃபைன் மற்றும் புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. உதடுகளில் போதுமான ஈரப்பதம் இல்லாமல் போதல், வறண்ட உதடு போன்றவை கருமைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதைத் தவிர சில உடல்நல பாதிப்புகளும் கருமை நிற உதடுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்த்து உதடுகளை இயற்கை … Read more