"போர் மீது நம்பிக்கையில்லை; ஆனால் கட்டாயப்படுத்தப்பட்டால் போரிடுவோம்!" – அமைச்சர் ராஜ்நாத் சிங்
அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் இந்தியா, சீனா ராணுவ படைகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் கடும் விவாதமானது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள உள்ள சியோம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் 100 மீட்டர் நீளம் பாலத்தை திறந்துவைத்தார். இது, எல்லை சாலைகள் அமைப்பால் (Border Roads Organisation) முடிக்கப்பட்ட 27 உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும். ராஜ்நாத் சிங் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “உலகம் இன்று பல மோதல்களைக் … Read more