ஜான்சன் அண்டு ஜான்சன் முக பவுடரை மீண்டும் பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு
மும்பை குழந்தைகளுக்கான, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’ முக பவுடரை, மீண்டும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பும்படி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அறிக்கை இங்கு, மும்பையின் முலுந்த் என்ற இடத்தில், ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் முக பவுடர் தொழிற்சாலை, கடந்த 57 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பவுடரில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக அளவு வேதிப் பொருள் … Read more