அகமதாபாத்தில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி
அகமதாபாத்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இதே மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தன. முதல் ஒருநாள் … Read more