555.55 கேரட் அரிய ‘கருப்பு வைரம்’.. வாங்கியது யார்..?! விலை என்ன..?!

உலகின் புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோத்பி நிறுவனம் அரிய மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஏலம் விடுவதில் மிகவும் பிரபலமானது. லாக்டவுன் காலத்தில் பல பொருட்களை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்து பல மில்லியன் டாலர்களை கமிஷனாக மட்டுமே பெற்றுள்ளது. சென்சோடைன், Naaptol விளம்பரத்திற்கு திடீர் தடை.. என்ன காரணம் தெரியுமா..?! இந்த நிலையில் சமீபத்தில் ஒரு அரிய வகை வைரத்தை சோத்பி நிறுவனம் ஏலத்தில் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்துள்ளது. இதை வாங்கியது யார், எப்படி … Read more

`எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் இனப் பாகுபாடு?’ – நடந்ததும் பின்னணியும்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியில் வலம் வருகிறார் எலான் மஸ்க். அதற்கு முக்கியக் காரணம் அவர் நடத்தி வரும் டெஸ்லா கார் நிறுவனமும், அதில் அவர் வைத்திருக்கும் மிகப்பெரிய முதலீடும்தான்! மின்சாரக் கார் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக புகழ்ப்பெற்று விளங்கும் டெஸ்லா நிறுவத்துக்குதான் இப்போது மிகப்பெரிய அவப்பெயரும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, டெஸ்லா நிறுவனத்தில் நிற அடிப்படையிலான இனப்பாகுபாடு காட்டுப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. Tesla | டெஸ்லா நிறுவனத்தில் இனப்பாகுபாடு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃப்ரீமான்ட் … Read more

ரஷ்ய படையெடுப்பு எப்போது? வெளியான பகீர் தகவல்

உக்ரைன் மீது எதிர்வரும் செவ்வாய் கிழமை ரஷ்ய படையெடுப்பு முன்னெடுக்கலாம் என்று ப்ளூம்பெர்க் ஊடகம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த ஊடகமானது இதற்கு முன்னரும் ரஷ்ய படையெடுப்பு தொடர்பில் நாள் குறித்து, பின்னர் தவறுக்கு மன்னிப்பு கோரியிருந்தது. வெள்ளிகிழமை மதியத்திற்கு மேல் செய்தி வெளியிட்ட ப்ளூம்பெர்க், செவ்வாய்கிழமைக்கு முன்னர் ரஷ்யா கண்டிப்பாக உக்ரைன் தொடர்பில் முடிவெடுக்கும் எனவும், அதிகாரிகளுக்கு உரிய தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய தரப்பில் இருந்து இதுவரை படையெடுப்பு தொடர்பில் உறுதியான எந்த தகவலும் … Read more

‘பப்ளிக்’ படத்தின் அடுத்த அதிரடி போஸ்டர்!

கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் முக்கிய நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக் படங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. தமிழ்நாட்டுக்கு உழைத்த அரசியல் தலைவர்களின் படங்களை முதல் போஸ்டரில் வெளியிட்டார்கள். அதில் பெரியார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் படங்கள் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து. அடுத்து பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைப்போல வேட மிட்டவர்கள், ஒரு டீ கடை அருகில் அமர்ந்திருப்பதைப் போன்ற … Read more

இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் – கேப்டன் ரோஹித் ஷர்மா பாராட்டு

அகமதாபாத்: அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்தியா சார்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டும், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மா பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணியின் மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.  இந்த சாதனை மிக … Read more

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வு நடைபெறும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் சூழ்நிலை அண்டை நாடுகளுக்கு கவலைக்குரியது – மத்திய அரசு

புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, அந்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபப்ட்டுள்ளன. மேலும், அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலையும் மிகவும் மோசமடைந்து வருகிறது. இதற்கிடையில், கடந்த மாதம் இந்தியா-மத்திய ஆசியா நாடுகள் இடையே சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கஜகஸ்தான், உஸ்பகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.   இந்நிலையில், இந்தியா – மத்திய … Read more

ரூ.15,068 கோடிக்கு பிட்காயின் வாங்கிய டெஸ்லா.. எல்லாம் எலான் மஸ்க் செயல்..!

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வும் அதன் தலைவருமான எலான் மஸ்க் பல ஆண்டுகளாகக் கிரிப்டோகரன்சியை ஆதரித்து வரும் நிலையில் டெஸ்லா நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பும் நேரடியாகப் பிட்காயினை வாங்கியது. 3 நாளில் 65% உயர்வு.. அசத்தும் அதானி நிறுவனம்.. முதலீட்டாளர்களுக்கு செம லாபம்..! இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா எவ்வளவு பிட்காயினை வைத்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனம் டெஸ்லா நிறுவனம் அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாடு ஆணையமான … Read more

மஹிந்திரா Born எலெக்ட்ரிக் எஸ்யூவி டீசர் வெளியானது

வரும் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள Born Electric எஸ்யூவி கார்களின் டீஸரை முதன் முறையாக மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மஹிந்திரா அட்வான்ஸ் டிசைன் ஐரோப்பா (Mahindra advance design Europe – MADE) பிரிவின் தலைவர் பிரதாப் போஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள டிசைன் வடிவமைப்புகளை கொண்ட மின்சார எஸ்யூவி ஆனது விற்பனைக்கு அடுத்த சில ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படுகின்றது. வெளியிடப்பட்டுள்ள Born EV டீசரில் மூன்று கார்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று காம்பேக்ட் எஸ்யூவி மற்றொன்று நடுத்தர ரக … Read more

சுவிட்சர்லாந்தில் தலிபான்களின் சந்திப்பு: வெடிக்கும் சர்ச்சை

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்க பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகின் எந்த நாடும் தலிபான்களின் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை பொறுத்தமட்டில், மொத்தமுள்ள 42 மில்லியன் மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் பட்டினியால் பரிதவிப்பதாக தெரிய வந்துள்ளது. 2021ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வெளிநாட்டு உதவிகள் அனைத்தும் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொருளாதாரம் … Read more