விபத்தில் 2 துண்டாக பிளந்த சரக்கு விமானம்! வைரல் வீடியோ

கோஸ்டாரிகா விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளான சரக்கு விமானம் 2 துண்டாக பிளந்தது. மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் உள்ள சான் ஜோஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும் போது ஒரு சரக்கு விமானம் உடைந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்கு உள்ளான அந்த ஜேர்மன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான DHL-ன் பிரகாசமான மஞ்சள் நிற விமானத்தில் இருந்து புகை கிளம்பி நின்றது. விமானத்தில் இருந்த குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்த இரண்டு பணியாளர்கள் “நல்ல நிலையில் … Read more

இந்திய குழந்தைகளும், மொழிகளுக்கும் மத்தியஅரசு அநீதி! மதுரை எம்.பி.சு வெங்கடேசன்

மதுரை: இந்திய குழந்தைகளுக்கும், இந்திய மொழிகளுக்கும் மத்திய அரசு ஒருசேர அநீதி இழைத்துள்ளது என மதுரை எம்.பி.சு வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். மத்தியஅரசு நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கை கொண்டு, மாநில கல்வித்திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது. ஏற்கனவே நீட் போன்று பல்வேறு நுழைவு தேர்வுகள் கொண்டுவந்து பள்ளிக்குழந்தைகளை கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வரும் நிலையில், தற்போது  மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்லூரி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், ஆங்கிலத்துக்கு மாற்றாக நாடு முழுவதும் … Read more

ரெயில்வே – சாலைப்பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்த சிறப்பு குழு: சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது மனித நேயமக்கள் கட்சி உறுப்பினர் அப்துல்சமது, மணப்பாறையில் புறவழிச்சாலை அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். மேலும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதய குமார் தனது திருமங்கலம் தொகுதியில் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது நிதிஒதுக்கி அரசாணை வெளியிட்டும் மேம்பால பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும் அது எப்போது தொடங்கும் எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பதில் அளித்து பேசியதாவது:- … Read more

உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர்

சென்னை: பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். பெண் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததற்காக எஸ்.வி.சேகர் மீண்டும் மன்னிப்பு கோரினார்.

மன் கி பாத் நிகழ்ச்சிக்கு யோசனை பகிருங்கள்: பிரதமர் மோடி அழைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ‛மன் கி பாத்’ நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடிற்கான கருப்பொருள் குறித்த யோசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி, மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ‛மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் ரேடியோ வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இதுவரை 87 எபிசோடுகள் ஒலிபரப்பான நிலையில், 88வது எபிசோட் வரும் ஏப்.,24ம் தேதி ஒலிபரப்பாகிறது. ஒவ்வொரு … Read more

பணவீக்கம் அதிகரிக்கும்.. விலைவாசி குறித்து ஆர்பிஐ கவர்னர் சொன்னது இதுதான்..!

உலக நாடுகள் பணவீக்கத்தின் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் 2022-23ஆம் நிதியாண்டின் முதல் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் ஏப்ரல் 6ஆம் தேதி துவங்கி முடிவடைந்துள்ள நிலையில், ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டார். நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளில் விலைவாசி உயர்வு குறித்தும், பணவீக்கம் உயர்வுக்கு அதிகளவிலான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. கச்சா எண்ணெய் விலை பெரும் சுமை.. ஜிடிபி 7.2% ஆக சரியும்.. ஆர்பிஐ சக்திகாந்த தாஸ் அறிவிப்பு..! … Read more

விகடன் செய்தி எதிரொலி: ஒரே நாளில் புதிதாக மாற்றப்பட்ட ஆபத்தான மின் கம்பங்கள்; மக்கள் நிம்மதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் உள்ள மூலனூர் பகுதியில் உள்ள மின் கம்பங்களை குறிப்பிட்டு `இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்… அச்சத்தில் மக்கள் – நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?!´என்னும் தலைப்பில் கடந்த மார்ச் 30-ம் தேதி விகடனில் செய்தி ஒன்றை விகடன் வெளியிட்டிருந்தது. இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்… அச்சத்தில் மக்கள் – நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?! 6 மாத காலமாக மின்கம்பங்கள் சரிசெய்யாமலும் மக்களின் கோரிக்கை ஏற்கபடாமலும் இருந்த நிலையில், விகடனில் இந்த … Read more

பிரான்ஸ் நாட்டின் அடுத்த ஜனாதிபதி இவரா? மேக்ரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்

வரும் ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளன. அவர் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவதைவிட, உக்ரைன் விவகாரத்தில் அதிக ஆர்வம் காட்டியது, அவரது போட்டியாளரான Marine Le Pen என்ற பெண்மணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆம், நேற்று முன் தினம் இரவு வெளியான கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள், ஜனாதிபதி தேர்தலில் … Read more

இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது பலவீனம் அல்ல! ராகுல்காந்தி

டெல்லி: இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது நாட்டின் பலவீனம் அல்ல என ராகுல்காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உள்துறைஅமைச்சர் அமித்ஷா, நாடு முழுவதும் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியே இருக்க வேண்டும் என்றும், இந்திதான் நாடாளுமன்றத்தின் அலுவல் மொழி என்றும், பல வட மாநிலங்களில் இந்தி மொழியை ஆட்சியாக மொழியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் எனவே  ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியா, நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு … Read more

பிர்பூம் வன்முறை வழக்கு- மும்பையில் கைது செய்யப்பட்ட 4 பேர் கொல்கத்தா அழைத்து வரப்பட்டனர்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பகதூர் ஷேக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் கடந்த மார்ச் 21-ம் தேதி அன்று ஒரு கும்பல் வீடுகளுக்குத் தீ வைத்தது. இதில் எட்டு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே, வன்முறையில் ஈடுபட்டவர்களையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டு தப்பிய குற்றவாளிகள் … Read more