இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: செமிகான் இந்தியா மாநாட்டை டெல்லியில் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் மிகச்சிறிய சிப் விரைவில் உலகின் மிகப் பெரிய மாற்றத்தை இயக்கும் என தெரிவித்தார். இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை வளர்ச்சியடையச் செய்யும் வகையில் செமிகான் இந்தியா 2025 மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்டுள்ளது. கடந்த … Read more

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஜராங்கே – மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெற்றி என அறிவிப்பு!

மும்பை: மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக அரசின் தீர்மானம் வெளியிடப்பட்டவுடன், தனது தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு ஆசாத் மைதானத்தை காலி செய்வதாக ஜராங்கே கூறினார். மகாராஷ்டிராவின் மூன்று அமைச்சர்கள் இன்று பிற்பகல் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தை அடைந்து, மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜரங்கே பேச்சுவார்த்தை நடத்தினர். ஜரங்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்குள் ஆசாத் மைதானத்தை காலி செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை எதிர்கொண்டுள்ள … Read more

கட்சிவிரோத நடவடிக்கை: கேசிஆரின் மகள் கவிதா பிஆர்எஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா, ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் பிஆர்எஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கவிதாவை கட்சியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக பிஆர்எஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு பொதுச் செயலாளர்கள் சோமா பாரத் குமார் மற்றும் டி.ரவீந்தர் ராவ் தெரிவித்தனர். இது தொடர்பாக பிஆர்எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்திய நாட்களில் எம்எல்சி கவிதாவின் செயல்கள், அணுகுமுறை மற்றும் அவரது கட்சி விரோத நடவடிக்கைகளை … Read more

எனது தாயை அவமதித்த ஆர்ஜேடி – காங்கிரஸை நான் மன்னிக்கலாம்; பிஹார் மன்னிக்காது: பிரதமர் மோடி

புதுடெல்லி: எனது தாயை அவமதித்த ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிகளை நான் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலத்துக்கான, ஜீவிகா வாழ்வாதார கடன் கூட்டுறவு சங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக இன்று (செப். 2) தொடங்கிவைத்தார். அப்போது இந்த கூட்டமைப்பின் வங்கி கணக்குக்கு ரூ.105 கோடியை பிரதமர் பரிமாற்றம் செய்தார். இந்த வாழ்வாதார நிதி கூட்டமைப்பு … Read more

தெரு நாய்களால்…பிரபலமான நீதிபதி! நன்றிகடன் உள்ளதாக நீதிபதி நகைச்சுவை!

SC Judge Grateful to stray dogs: தெரு நாய் வழக்கால் உலகம் முழுவதும் பிரபலமானார் உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத். “நாய்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என நகைச்சுவையுடன் அவர் கூறியதால் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்: “எங்களை வெளியேற்ற முயன்றால்…” – மனோஜ் ஜாரங்கி எச்சரிக்கை

மும்பை: “இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். எங்களை போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்ற முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.” என மகாராஷ்டிர அரசுக்கு மனோஜ் ஜாரங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு கோரியும், மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்று அரசாங்கம் அறிவிக்கக் கோரியும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் மனோஜ் ஜாரங்கி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். … Read more

GSTல் மத்திய அரசின் அதிரடி மாற்றம்! இந்த பொருட்களின் விலை பாதியாக குறையும்!

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து அறிவித்தார். அதன்படி, எந்த எந்த பொருட்களின் விலை கூடும் மற்றும் குறையும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்: ஆசாத் மைதானத்தை காலி செய்ய மனோஜ் ஜாரங்கிக்கு மும்பை போலீஸ் நோட்டீஸ்

மும்பை: மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்று வரும் முமு்பை ஆசாத் மைதானத்தை காலி செய்யக்கோரி மும்பை போலீஸார் மனோஜ் ஜாரங்கி மற்றம் அவரது குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு கோரியும், மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்று அரசாங்கம் அறிவிக்கக் கோரியும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் மனோஜ் ஜாரங்கி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து … Read more

மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டிருந்த நபர்..திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு! வைரல் வீடியோ

Video Man Dies Middle Of Dance Onam Festival : ஓணம் பண்டிகையில், மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

​வி​நாயகர் சிலை ஊர்வல விபத்துகளில் 6 பேர் உயிரிழப்பு

நரசாபுரம்: ஆந்​திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்​டத்​தில் உள்ள நரசாபுரம், தூர்ப்பு தூள்ளு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விநாயகர் சிலைகளை ஏரி​யில் கரைக்க டிராக்​டரில் ஊர்​வல​மாக கொண்டு சென்​றனர். வழி​யில் டிராக்​டரை டிரைவர் ஓரமாக நிறுத்​தி​விட்டு தண்​ணீர் குடிக்​கச் சென்​றார். அப்​போது கூட்​டத்​தில் இருந்த ஒரு சிறு​வன் டிராக்டரில் ஏறி அதை ஓட்ட முயன்​றார். இதில் டிராக்​டர் தாறு​மாறாக ஓடி 4 பேர் மீது ஏறி இறங்​கிய​தில் நால்​வரும் பரி​தாப​மாக உயிரிழந்​தனர். இது​போல் அல்​லூரி சீதா​ராம … Read more