ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் எம்ஜிஆரின் கொள்கை செத்து விட்டதா?.. எடப்பாடிக்கு கவிஞர் காசி முத்து மாணிக்கம் கேள்வி
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தியதன் மூலம், எம்ஜிஆரின் கொள்கையும் செத்து விட்டதா என்று எடப்பாடி பழனிசாமிக்கு, கவிஞர் காசி முத்து மாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக வர்த்தகர் அணி சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, திமுக வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் தலைமைதாங்கினார். இதில், இணை செயலாளர்கள் கோவி.செழியன் எம்எல்ஏ, முத்துச்செல்வி, துணை தலைவர் … Read more