உடல் எடையை குறைக்க முடியாமல் அனுஷ்கா தவிப்பு
ஐதராபாத்: உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வருகிறார். ஸ்லிம் தோற்றத்தில் இருந்த அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்துக்காக தனது உடல் தோற்றத்தை மாற்றினார். 60 கிலோவாக இருந்தவர், அந்த படத்துக்காக 90 கிலோவுக்கு மாறினார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் உடல் எடையை குறைக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. 10 கிலோ வரைதான் அவரால் எடையை குறைக்க முடிந்தது. இதனால் பழைய 60 கிலோ எடைக்கு அவரால் வரமுடியவில்லை. இதனால் பல … Read more