இயற்கை பேரிடரிலும் 2 சாதனை படைத்த காஷ்மீர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘‘க​னமழை, நிலச்​சரிவு போன்ற இயற்கை பேரிடர்​கள், நமது நாட்டை சோதிக்​கின்​றன. இந்த இக்​கட்​டான நேரத்​தலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 சாதனை​களைப் படைத்​துள்​ளது’’ என்று மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி தெரி​வித்​தார். பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்ற பிறகு ஒவ்​வொரு மாத​மும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை வானொலி​யில் மனதின் குரல் என்ற நிகழ்ச்​சி​யில் நாட்டு மக்​களு​டன் உரை​யாடி வரு​கிறார். அதன்​படி 125-வது மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி நேற்று பேசி​ய​தாவது: பரு​வ​மழை​யின் இந்த வேளை​யில் … Read more

ஜம்முவின் தாவி ஆற்றின் மீது 12 மணி நேரத்தில் பாலம்: இந்திய ராணுவம் அசத்தல்

ஜம்மு: ஜம்​மு​வில் சமீபத்​தில் ஏற்​பட்ட கடுமை​யான வெள்​ளப்​பெருக்கு போக்​கு​வரத்​துக்கு உயிர்​நாடி​யான தாவி பாலம் எண் 4-ன் கிழக்​குப் பகு​தியை கடுமை​யாக சேதப்​படுத்​தி​யது. இதனை பழுது​பார்ப்​ப​தற்கு அதிக நேரம் எடுக்​கும் என்​ப​தால், 110 அடி பெய்லி (தற்​காலிக) பாலத்தை ராணுவத்​தின் புலிகள் பிரி​வின் பொறி​யாளர்​கள் சவாலான சூழ்​நிலை​யில் 12 மணி நேரத்​தில் அமைத்​தனர். ஆகஸ்ட் 26 முதல் ராணுவத்​தின் ரைசிங் ஸ்டார் குழு​வினர் இந்​திய விமானப்​படைக்கு சொந்​த​மான ஹெலி​காப்​டர்​கள் உதவியுடன் பாதக​மான வானிலை நில​வரங்​களில் இருந்து குழந்​தைகள், பெண்​கள் … Read more

ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏ.,வுக்கான ஓய்வூதியம் வழங்கக் கோரி ஜெகதீப் தன்கர் விண்ணப்பம்

ஜெய்ப்பூர்: குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர், ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்க விண்ணப்பித்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷான்கர் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருந்தார். இதற்கான ஓய்வூதியத்தை இவர் கடந்த 2019-ம் ஆண்டு வரை பெற்றார். … Read more

அனைத்து போர்க்கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு தேவையான அனைத்து போர்க்கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: உலகளவில் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள் சவால்கள் நிறைந்தவைகளாக உள்ளன. இந்நேரத்தில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் நாம் தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். இந்திய கடற்படையில் சில நாட்களுக்கு முன் இணைந்த ஐஎன்எஸ் ஹிம்கிரி மற்றும் … Read more

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கில் போலி வாக்காளர்களா? – தேர்தல் ஆணையம் மறுப்பு

பாட்னா: பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் பெருமளவில் போலி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிஹார் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல. அவை வெளிப்படையாக பொதுமக்களின் பார்வைக்காகவும், வாக்காளர்கள், அரசியல் கட்சிகளிடமிருந்து கருத்து மற்றும் ஆட்சேபனைகளை பெறுவதற்காகவும் வெளியிடப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவற்றை வைத்து, அவை ‘இறுதியானது’ அல்லது ‘சட்டவிரோத சேர்க்கை’ என்று … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: செப்.8ல் தேஜகூ எம்.பிக்களுக்கு பிரதமர் இரவு உணவு விருந்து!

புதுடெல்லி: செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 8 ஆம் தேதி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரவு உணவு வழங்கவுள்ளார். இதுகுறித்து தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்களில் இருந்து வெளியான தகவல்களின்படி, ‘ குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு முந்தைய நாள், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி இரவு உணவு வழங்குவார். கூட்டணிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், பிணைப்புகளை வளர்ப்பதிலும் … Read more

“இதுதான் புதிய இயல்பா?” – பிரதமர் மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து காங்கிரஸ் கேள்வி!

புதுடெல்லி: ‘புதிய இயல்பு’ என்பது சீன ஆக்கிரமிப்பு மற்றும் நமது அரசாங்கத்தின் கோழைத்தனத்தால் வரையறுக்கப்பட வேண்டுமா? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதில் கூறப்பட்டிருப்பதாவது: “பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான இன்றைய சந்திப்பை பின்வரும் சூழல்களில் மதிப்பிட வேண்டும்: 2020 ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பு காரணமாக, நமது 20 துணிச்சலான வீரர்கள் … Read more

கடலே இல்லாத ஹைதராபாத்தில்… வருகிறது பெரிய கடற்கரை – அது எப்படி?

Hyderabad: கடலே இல்லாத ஹைதராபாத் நகரில் தற்போது அரசு கடற்கரையை கொண்டுவரப் போகிறது. இது எப்படி சாத்தியம் என்று தானே கேட்கிறீர்கள்… அதை இங்கு விரிவாக காணலாம்.

அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்: அஞ்சல் துறை

புதுடெல்லி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவுக்கு அஞ்சல்களை கொண்டு செல்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதாலும், வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை வழிமுறைகள் இல்லாத நிலையிலும், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், ஆவணங்கள், 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் உட்பட அனைத்து வகை அஞ்சல்களின் சேவைகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் துறை நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சேவைகளை … Read more

கடவுளை பழிவாங்க நினைத்த HIV நோயாளி! அதற்காக என்ன செய்தார் பாருங்க..

HIV Positive Man Stole From Temple : HIV பாசிட்டிவ் பெற்ற நபர் ஒருவர், கடவுளை பழிவாங்க நினைத்து செய்து விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.