அகமதாபாத் – லண்டன்: விபத்துக்கு பின் புறப்பட்ட முதல் விமானமும் திடீர் ரத்து… Air India-க்கு என்னாச்சு?

Air India 159 Flight Cancelled: ஜூன் 12 விமான விபத்துக்கு பின், அகமதாபாத் – லண்டன் செல்ல இருந்த முதல் ஏர் இந்தியா விமான சேவையையும் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

முதல்வர் சந்திரபாபு செல்லும் ஹெலிகாப்டரில் கோளாறு: பயணத்தை ரத்து செய்த மத்திய அமைச்சர் 

திருப்பதி: மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் நேற்று காலை தனது குடும்​பத்​தினருடன் திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தார். பின்னர் திருச்​சானூர் பத்​மாவதி தாயாரை பியூஷ் கோயல் தரிசனம் செய்​துவிட்டு கிருஷ்ணப்​பட்​டினம் துறை​முகத்​திற்கு செல்​வதற்கு தயா​ரா​னார். அப்​போது அவர் செல்​ல​விருந்த ஹெலி​காப்​டரில் கோளாறு ஏற்​பட்​ட​தால், தனது பயணத்தை ரத்து செய்​து​விட்டு தனது குடும்​பத்​தா​ருடன் விமானத்​தில் டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். தகவல் அறிந்த ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அதிர்ச்​சி​யுற்​று, அந்த ஹெலி​காப்​டர் இனி … Read more

அகமதாபாத் விமான விபத்து முன்கூட்டியே கணிக்கப்பட்டதா? ஜோதிடர் சொல்லும் ஷாக்கிங் நியூஸ்!

Ahmedabad Air India Flight Accident: அகமதாபாத் விமான விபத்து குறித்து ஜோதிடர் முனீஸ்வர சாஸ்ட்திரி கருத்து தெரிவித்துள்ளார். 

அகமதாபாத் விமான விபத்து: மும்பைக்கு கொண்டு வரப்பட்ட விமானி சுமித் சபர்வாலின் உடல்

மும்பை: கடந்த வாரம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் உடல் இன்று (ஜூன் 17) மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. விமானி சுமித் சபர்வாலின் உடல் இன்று காலை விமானம் மூலம் மும்பை விமான நிலையத்தை அடைந்து, அவரது குடும்பத்தினரால் பவாய் நகரில் உள்ள ஜல் வாயு விஹாரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சபர்வாலின் … Read more

காங். தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலை​வர் சோனியா காந்தி உடல்​நலக்​குறைவு காரண​மாக மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டுள்​ளார். காங்​கிரஸ் நாடாளு​மன்ற கட்சி தலை​வர் சோனியா காந்​திக்கு வயிறு தொடர்​பான பிரச்​சினை ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்து டெல்​லி​யில் உள்ள சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கங்கா ராம் மருத்​து​வ​மனை​யின் தலை​வர் டாக்​டர் அஜய் ஸ்வரூப் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “சோனியா காந்தி ஞாயிற்​றுக்​கிழமை இரவு 9 மணிக்கு சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். … Read more

அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு நோட்டீஸ்

பாட்னா: லாலு பிர​சாத்​தின் 78-வது பிறந்த தினம் கடந்​த​வாரம் கொண்​டாடப்​பட்​டது. அப்​போது எடுக்​கப்​பட்ட வீடியோ​வில், உடல்​நிலை சரி​யில்​லாத லாலு சோபா​வில் அமர்ந்​து, அரு​கிலுள்ள சோபா​வில் கால்​களை நீட்​டிக்​கொண்​டுள்​ளார். அப்​போது ஒரு ஆதர​வாளர் அம்​பேத்​கரின் உரு​வப்​படத்தை லாலு கால்​களுக்கு அரு​கில் வைத்து அவரை வாழ்த்​தி​னார். இது பெரும் புயலை கிளப்​பி​யுள்​ளது. அம்​பேத்​கருக்கு அவமரி​யாதையை ஏற்​படுத்​தி​விட்​ட​தாக எதிர்க்​கட்​சிகள் லாலு மீது குற்​றம்​சாட்​டி​யுள்​ளன. இந்த சம்​பவம் குறித்து விளக்​கம் அளிக்க பிஹார் எஸ்சி ஆணை​யம் லாலுவுக்கு நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. Source link

ஹரியானாவில் மாடல் அழகி சடலமாக மீட்பு

சண்டிகர்: ஹரியானாவில் கடந்த 14-ம் தேதி முதல் காணாமல்போன மாடல் அழகி ஷீத்தல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹரியானா நாட்டுப்புற இசைத் துறையுடன் தொடர்புடைய மாடல் அழகி ஷீத்தல் என்கிற சிம்மி சவுத்ரி (23). இவரை கடந்த 14-ம் தேதி முதல் காணவில்லை என்று அவரது சகோதரி நேகா கடந்த ஞாயிற்றுக்கிழமை பானிபட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது நேகா, “14-ம் தேதி இரவு ஷீத்தல் என்னை தொலைபேசியில் அழைத்து, பானிபட்டை சேர்ந்த சுனில் என்ற முன்னாள் … Read more

விமானிகளுக்கும் ஓய்வு வயது உண்டா? இந்த வயதுக்கு மேல் அனுமதி இல்லை!

உலகம் முழுவதும் விமான போக்குவரத்து முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

நீண்ட நாள் சோனம் தலைமறைவாக இருக்க ஆன்லைனில் மளிகை ஆர்டர் செய்த காதலன்

ஷில்லாங்: மேகாலயாவில் தேனிலவு கொண்டாட சென்றபோது கணவனை காதலருடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சோனம் ரகுவன்சி தனது கணவன் ராஜா ரகுவன்சியை கொலை செய்துவிட்டு காதலர் ராஜ் குஷ்வாகாவுடன் தலைமறைவாக இருந்தபோது ரூ.5,000 ரூபாய்க்கு மளிகை பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சோனம்-ராஜா ரகுவன்சி திருமணம் கடந்த மே 11-ம் தேதி நடைபெற்றது. மே 20-ல் தேனிலவு கொண்டாட … Read more

பாத்திரம் கழுவும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாத்திரம் கழுவும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் ஓபிசி பிரிவில் 4071 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பலோத்ரா நகர் அருகில் உள்ள கட்டோ கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன் குமார் (19). இவரது பெற்றோர் திருமணம் மற்றும் இதர விழாக்களில் பாத்திரம் கழுவும் தொழிலாளிகளாக பணியாற்றுகின்றனர். அதோடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கிடைக்கும் பணிகளிலும் அவ்வப்போது … Read more