ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் -பெங்களூரு அணிகள் இன்று மோதல்
கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மோகன் பகான் அணி விளையாடிய 17 போட்டிகளில் 8 வெற்றி ,7 டிரா ,2 தோல்வி என புள்ளி பட்டியலில் … Read more