ரிஷப் பண்ட் இதை செய்தால், பழைய நிலைக்கு திரும்பலாம்.. பிரச்சனையை சொன்ன யோக்ராஜ் சிங்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் கடுமையாக சொதப்பி உள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அவர் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த ஆண்டு இல்லாத வகையில், இந்த ஆண்டு மிக மோசமாக விளையாடி இருக்கிறார். இதுவரை 12 போட்டிகளில் பேட்டிங் செய்து வெறும் 135 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசை 12.27 ஆக உள்ளது. இது … Read more