சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயர்களுக்கு சிரித்துக் கொண்டே எச்சரிக்கை கொடுத்த எம்எஸ் தோனி

MS Dhoni Warning : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதனால் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 10வது இடத்தில் உள்ளது. அந்த போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் எம்எஸ் தோனி, சிரித்துக் கொண்டே சிஎஸ்கே பிளேயர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். “சிஎஸ்கே பிளேயர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். ஆனால் பிளேயர்களும் எல்லோரும் 200-க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட்டைத் தேடுகிறார்கள். அதை … Read more

எங்களுக்கு அந்த ஒரு வீரர் வேண்டும் – தோனி சொன்னது யாரை தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு எதுவுமே சரியாக நடக்கவில்லை. இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் மூன்று போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளனர். இதனால் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை உறுதி செய்துள்ளனர். இன்னும் அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாட உள்ளனர். தொடக்கப் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேட்டிங் சரியாக கை கொடுக்கவில்லை, ஒவ்வொரு போட்டியாக மாற்று வீரர்களை … Read more

சிஎஸ்கே-வுக்கு 10வது இடம் உறுதி.. ராஜஸ்தான் ராயல்ஸ் ஈசி வின்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் ஆட்டம் இன்று (மே 20) டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதை வென்ற ராஜஸ்தான் ராயல் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து  வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக … Read more

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; அயர்லாந்து முன்னணி வீரர்கள் விலகல்

டப்ளின், வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக அயர்லாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணியில் இடம்பிடித்திருந்த முக்கிய ஆல்ரவுண்டர் கர்டிஸ் கேம்பர் மற்றும் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் கிரேக் யங் ஆகியோர் காயமடைந்ததை … Read more

IPL 2025: பிளே ஆப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு? இந்த 2 அணிக்கு சாதகம்!

IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 5 அணிகள் பிளேஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டன. குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகள் ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.  IPL 2025: 4வது அணி எது? இன்னும் ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. நாளை (மே 21) மும்பையில் நடைபெறும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை வெற்றிபெற்றால், … Read more

ஐ.பி.எல்-ல் அசத்தும் கே.எல்.ராகுல்… இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு..? – வெளியான தகவல்

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, குஜராத், பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. லக்னோ, கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை மற்றும் டெல்லி இடையே போட்டி நிலவுகிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக ஆடி வரும் கே.எல்.ராகுல் … Read more

ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை.. தவிர்ப்பாரா ரிஷப் பண்ட்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சிறப்பாகவே விளையாடி வந்தது. விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று டாப் 4 அணிகளில் இருந்துக்கொண்டு வந்தது. ஆனால் தொடரின் பாதிக்கு பிறகு இது அனைத்தும் தலைகீழாக மாறியது. அடுத்த 6 போட்டிகளில் வெறும் 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்து, தற்போது தொடரில் இருந்து எலிமினேட் ஆகி உள்ளது.  இதற்கு அந்த அணியில் இருக்கும் ஒரு சில வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்களின் … Read more

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தகுதி சுற்றில் வெற்றி கண்ட ஸ்ரீகாந்த்

கோலாலம்பூர், பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. இந்த தொடர் வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் இன்று தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தைவானின் ஹூவாங் யு காய் உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 9-21 என்ற … Read more

இனி மஞ்சள் ஜெர்ஸியில் சஞ்சு சாம்சன்? – இந்த ஸ்டார் வீரரை RR உடன் டிரேட் செய்யும் CSK?!

IPL CSK – RR Trading: ஐபிஎல் பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிய 5 அணிகள் தற்போது அடுத்த சீசனுக்கு தயாராகி வருகின்றன. அதிலும் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே (Chennai Super Kings) தற்போது அடுத்தாண்டிற்கான முதன்மையான பிளேயிங் லெவனை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரேவிஸ், உர்வில் பட்டேல் என சிஎஸ்கேவில் புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. CSK – RR Trading: மினி ஏலத்திற்கு முன் டிரேடிங் இந்நிலையில், … Read more

அறிமுக போட்டியில் அவுட்டானதும் அழுதேனா..? வைபவ் சூர்யவன்ஷி விளக்கம்

ஜெய்ப்பூர், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் பல இளம் வீரர்கள் அறிமுகமாகி சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணியில் அறிமுகமாகிய 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் அறிமுகம் ஆன வீரர் என்ற சாதனையை படைத்தார். லக்னோவுக்கு எதிரான … Read more