சம்பவம் செய்த சாய் சுதர்சன், கில்.. டெல்லியின் பிளே ஆஃப் கனவு அவ்வளவுதானா?
2025 ஐபிஎல் தொடரின் 60வது லீக் ஆட்டம் இன்று டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதை வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதுவரை 2 டவுனில் களம் இறங்கி … Read more