விராட் கோலிக்கு பாரத் ரத்னா கொடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சிஎஸ்கே முன்னாள் பிளேயர்
Virat Kohli Retirement : இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வெறும் 36 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு, விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இப்போது டெஸ்டிலும் ஓய்வு என அவர் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார் என ரசிகர்கள் இன்னும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தசமயத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் தரும் … Read more