அந்த காரணத்தினாலேயே எம்.எஸ். தோனி மகத்தானவராக போற்றப்படுகிறார் – ரகானே
மும்பை, ஐ.பி.எல். தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து விளையாடி வருகிறது. இம்முறை வருங்காலத்தை கருத்தில் கொண்டு அந்த அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த எம்.எஸ்.தோனி சாதாரண விக்கெட் கீப்பராக விளையாட வருகிறார். இருப்பினும் அவரை பார்ப்பதற்கு ஒவ்வொரு போட்டியிலும் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இந்திய அணிக்காக 3 ஐ.சி.சி. கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு … Read more