சூர்யகுமார் யாதவ் ரிட்டன்ஸ்… மும்பை இந்தியன்ஸ் ஹேப்பி! டெல்லிக்கு எதிராக களமிறங்குகிறார்
ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல்முறையாக ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்த சூர்யகுமார் யாதவ் இப்போது முழு உடல் தகுதியை எட்டியிருக்கிறார். அவர் உடல் தகுதியை எட்டிவிட்டதாக தேசிய கிரிக்கெட் அகாடமி சான்றளித்துள்ளது. இதனால் அவர், ஏப்ரல் 7 ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களம் இறங்க இருக்கிறார். இந்த செய்தியால் மும்பை இந்தியன்ஸ் டீம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. மார்ச் … Read more