பருவதமலையில் இருந்து கீழே இறங்கியபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்கள் மீட்பு
திருவண்ணாமலை: சென்னையில் இருந்து ஆன்மிகச் சுற்றுலா சென்ற குழுவினர் பருவதமலையில் இருந்து கீழே இறங்கியபோது, மழை வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுனர் மற்றும் பிரம்மாம்பிகை கோயில் 4,560 அடி உயரமுள்ள பருவத மலையில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு நேற்று முன்தினம் அதிகாலை சென்னை திருவேற்காடு பகுதியிலிருந்து 15 பேர் வாகனத்தில் வந்துள்ளனர். இவர்கள், மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் … Read more