திருப்பரங்குன்றம் முதல் அறநிலையத் துறை வெளியேற்றம் வரை – முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள்
மதுரை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள், மதுரையில் நடந்துவரும் முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தமிழக இந்து முன்னணி சார்பில், மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்: > கார்த்திகை தீப திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் > ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான இந்திய ராணுவத்துக்கும், … Read more