“பாஜகவின் பாசிச அரசியலுக்கு துணைபோய் அதிமுக துரோகம் செய்கிறது” – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

சென்னை: “திராவிட இயக்கத்தின் பெயரையும் அண்ணாவின் பெயரையும் தனது கட்சியின் பெயரிலேயே வைத்துக் கொண்டு, தந்தை பெரியாரை எங்களது தலைவர் என்று கூறிக் கொண்டு, பாஜகவின் பாசிச அரசியலுக்குத் துணை போய்த் துரோகம் செய்திருக்கிறது அதிமுக.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறார்கள் ‘அண்ணா’ பெயர் தாங்கிய அதிமுக முன்னாள் … Read more

அடுத்த ஒரு வாரத்திற்கு இங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TN Rain Update: தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மாம்பழ விவசாயிகளுக்கு தமிழக அரசு துரோகம் செய்கிறது: அன்புமணி கண்டனம்

சென்னை: அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் மாம்பழக் கூழ் ஆலைகளால் கொள்முதல் செய்யப்படுவதையும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அவர்களிடமிருந்து 2.5 லட்சம் டன் மாம்பழங்களை கூட்டாக கொள்முதல் செய்யவும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4000 ஊக்கத் தொகை வழங்கவும் கர்நாடக … Read more

பிஎச்டி பட்டம் பெற்ற முதல் திருநங்கை ஜென்சிக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கையான ஜென்சிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டையில் பிறந்த திருநங்கையான ஜென்சி, இளநிலை ஆங்கிலப் படிப்பை திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியர் அரசு கலை கல்லூரியில் படித்துள்ளார். அதன்பின் எம்ஏ மற்றும் எம்பில் வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் முடித்து, பிஏ மற்றும் எம்ஏ இரண்டிலும் தங்கப்பதக்கத்துடன் முதல் திருநர் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை சென்னை … Read more

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஜூலை 15-ல் சிறப்பு முகாம்கள்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் 20 வகையான அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமைத் தொடங்கிவைத்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கூறியதாவது: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனித்தனியாக … Read more

முருகன் மாநாட்டிற்கு மதுரை வந்த பவன் கல்யாண்… பேசிய முக்கிய விஷயங்கள்!

எங்களை சீண்டி பார்க்காதீர்கள் சாது மிரண்டால் காடு்கொள்ளாது, உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகப்பெருமான் தான் – ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேச்சு!

துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவிக்காக எந்த பேச்சுவார்த்தையும் நடக்​கவில்லை: வைகோ மறுப்பு

ஈரோடு: துரை வைகோவுக்கு மத்​திய இணை அமைச்​சர் பதவி தரு​வது தொடர்​பாக எந்த பேச்​சு​வார்த்​தை​யும் நடக்​க​வில்லை என்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ தெரி​வித்​தார். ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கடவுளின் பெய​ரால் ஒரு கட்சி மாநாடு நடத்​து​வது தவறானது. தமிழகத்​தில் அரசி​யல் கட்​சிகள், கடவுள் பெய​ரால் மாநாடு நடத்​தி​யது இல்​லை. முரு​கன் மாநாட்​டுக்​குப் பின்​னால், பாஜக, ஆர்​எஸ்​எஸ், இந்​துத்​துவா சக்​தி​கள் உள்​ளன. இந்த மாநாடு மூலம் இந்து வாக்கு வங்​கியை உரு​வாக்க முடி​யாது. மதி​முக​வுக்கு … Read more

முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்த உதவும்: காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம்

மதுரை: தமிழகத்தில் ஆன்மிகப் புரட்சி ஏற்பட முருக பக்தர்கள் மாநாடு உதவிகரமாக இருக்கும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார். மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவிடக் கூடாது என்று ஒரு கோஷ்டி கருதியது. அறநிலையத் துறை அமைச்சர் விரதம் இருக்கிறார் என்ற தகவலும் வந்தது. இந்த மாநாடுக்கு விளம்பரம் செய்வது பற்றி யோசித்துபோது, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், வைகோ, அமைச்சர் சேகர்பாபு … Read more

பெண்களுக்கு ரூபாய் 50,000 தரும் தமிழக அரசு! உதவி தொகை பெறுவது எப்படி?

முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பெண்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறது,  இந்த திட்டங்களின் மூலம் பலரும் பயனடைந்து வருகின்றனர். 

மாநாட்டுக்கு காவல் துறையினர் ஒத்துழைக்கவில்லை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு காவல் துறையினர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அவர், எல்.முருகன் கூறியதாவது: உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்ததுதான் முருக பக்தர்கள் மாநாடு. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கந்த சஷ்டி பாடல்கள் பாடும்போது, முதல்வர் ஸ்டாலினும், அவரது மனைவி துர்காவும் வீட்டில் கந்த சஷ்டி பாட வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் மிகப் … Read more