பெண்களுக்கு ரூ.6000 உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு! யார் யார் பெறலாம்?
தமிழக அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளி பெண்களின் பிரசவத்திற்கு உதவி தொகையாக ரூ. 6000 வழங்குகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தமிழக அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளி பெண்களின் பிரசவத்திற்கு உதவி தொகையாக ரூ. 6000 வழங்குகிறது.
சென்னை: ராமதாஸூடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சி.கே.பெருமாளின் 80-வது பிறந்த நாளையொட்டி, ‘உள்ளிக்கோட்டை டூ செங்கோட்டை’, ‘அரசியலில் 60 ஆண்டுகள்’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, பேரவைத் தலைவர் அப்பாவு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் … Read more
மடப்புரத்தில் உள்ள கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய முதல்வர் கண்டும் காணாமல் இருப்பதால் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். மடப்புரம் சம்பவத்துக்கு முதல்வர் என்ன சொல்லப் போகிறார்? அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: ஒருவர் தவறு செய்ததாக காவல் துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும். சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ளக் … Read more
சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வரும் 3-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், 4, 5-ம் தேதிகளில் … Read more
மேலூர்: திராவிட மாடல் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகமான பெண்கள் வாக்களிக்கின்றனர் என மேலூர் அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மேலூர் அருகே கொட்டாம்பட்டி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டிடத்தை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். தொடர்ந்து கொட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டப்பட்டி, சூரப்பட்டி, கருங்காலக்குடி, வஞ்சிப்பட்டி, குன்னங்குடிபட்டி, … Read more
தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பில், மகளிர் உரிமை தொகையை பெற முடியாத பெண்கள் ஜூலை 15 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்: சந்தன கடத்தல் வீரப்பனுக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து கொடுக்கவேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் வீரப்பன் மனைவியும் தவாக அரசியல் குழு உறுப்பினருமான முத்துலட்சுமி கோரிக்கை விடுத்தார். திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்க அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர், சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வருகை தந்தார். அந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் முத்துலட்சுமி, தனது கணவர் அடக்கம் செய்யப்பட்ட … Read more
Tamil Nadu government : தமிழ்நாட்டில் வீட்டு மின் கட்டணங்கள் உயருவதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுத்துள்ளார்.
கோவை: 2026 தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து தங்கள் கட்சி சார்பில் ஜனவரி மாதம் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கட்சி நிர்வாகிகளின் திருமண நிகழ்வு, ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்தேன். இரவு கிருஷ்ணகிரி சென்று நாளை அங்கு மா விளைச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறேன். அனைவரும் கல்வி … Read more
வேளாண்மைக்கு பயன்படும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது, குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது; இக்கொடுங்கோன்மை முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.