திருச்சி விமான நிலையத்துக்கு அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

திருச்சி: திருச்சி விமான நிலையம் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களுக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்கு இன்று (29-ம் தேதி) அதிகாலை 1.28-மணிக்கு, திருச்சி விமான நிலைய இயக்குநர் மற்றும் திருச்சியில் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையம் சார்ந்தவர்களின் மின்னஞ்சல்களுக்கு, “வெடிபொருட்கள் உடனடியாக வெளியேறுங்கள். விமான நிலையம் மற்றும் விமானங்களைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளகுப்பைகளுக்குள் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. கட்டிடத்தை … Read more

குமரியில் அதிர்ச்சி.. மனைவியை கொன்று சடலத்துடன் தூங்கிய கணவன்!

கன்னியாகுமரியில் கணவர் மனைவியைக் கொன்றுவிட்டு, இறந்த பிறகு அவருடன் தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் பிரச்சினையில் கடிதம் எழுதுவதுடன் ஸ்டாலின் கடமையை முடித்துக் கொள்கிறார்: அன்புமணி

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது, சிறையில் அடைப்பது, தண்டம் விதிப்பது போன்ற அத்துமீறல்கள் நடப்பாண்டிலும் தொடரக் கூடாது. அதற்காக தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு … Read more

இந்த ஒரு திட்டம் திமுகவை நிச்சயம் மூழ்கடிக்கும் – ஆர்.பி. உதயகுமார்!

மகளிர் உரிமை தொகைத்திட்டம் திமுகவை கரை சேர்க்காது மூழ்கடிக்கும் என்றும் தமிழக மண்ணை காப்பாற்ற முடியவில்லை என்றால் ஸ்டாலினுக்கு ஆட்சி அதிகாரம் எதற்கு? என்று ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள் – அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாததால் பரிதாபம்

நாகை அருகே வயது முதிர்வால் உயிரிழந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பொருளாதார வசதியில்லாததால், அவரது மகன்களே சாக்கு மூட்டையில் கட்டி தைலமரத் தோப்பில் வீசிச் சென்றுள்ளனர். நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூர் காந்திமகான் கடற்கரை சாலையில் உள்ள தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தைலமரத் தோப்பில் நேற்று முன்தினம் மாலை கிடந்த சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், நாகை டிஎஸ்பி ராமச்சந்திரமூர்த்தி தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, சாக்கு … Read more

அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government : தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள முகவரியில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

“முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும்” – ஹெச்.ராஜா கருத்து

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமையும், கூட்டணித் தலைவர்களும் முடிவு செய்வார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். மத்திய காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு நிறைவு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் திருச்சி திருவெறும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கிய காங்கிரஸ் கட்சியுடன்தான் … Read more

“ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? உதயசூரியன்!” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “ஓரணியில் தமிழ்நாடு என்பது உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டுமல்ல; தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையம் ஓரணியில் திரட்டும் முயற்சியாகும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வலியறுத்தியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளும் திமுக சார்பில் தேர்தலுக்கான பல முன்னெடுப்புகள் முனைப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில், வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். … Read more

TN Govt Jobs 2025: அரசு வேலைவாய்ப்பு! 8 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TN Govt Jobs 2025: தருமபுரி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வலுவிழந்து வரும் காங்கிரஸ் கட்சி: ஜி.கே.வாசன் விமர்சனம்

சேலம்: அகில இந்​திய அளவில் காங்​கிரஸ் கட்சி வலு​விழந்து வரு​கிறது என்று தமாகா தலை​வர் ஜிகே.​வாசன் கூறி​னார். சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் எந்த குழப்​ப​மும் கிடை​யாது. ஆனால், திமுக​வினர் தாறு​மாறாக பேசி, தேவையற்ற குழப்​பத்தை ஏற்​படுத்​துகிறார்​கள். கூட்​ட​ணி​யின் நிலையை அமித்ஷா ஏற்​கெனவே தெளிவுபடுத்​தி​விட்​டார். தேஜகூ ஆட்​சிக்கு வந்​தால் யார் முதல்​வர் என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். எங்​கள் நோக்​கம் மக்​கள் விரோத திமுகவை அகற்​று​வது​தான். தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீரழிந்​து​விட்​டது. போதைப் பொருட்​கள் … Read more