'புரட்சி' என்கிற சொல்லே கேவலமாகிவிட்டது.. எடப்பாடி பழனிசாமியை சீண்டிய சீமான்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் என்ற பட்டம் கொடுக்கப்பட்ட நிலையில், “தமிழ்நாட்டில் ‘புரட்சி’ என்கிற சொல்லே கேவலப்பட்டு போய்விட்டது” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறியிருப்பது அதிமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. அதிமுகவின் மாநில மாநாடு அண்மையில் மதுரையில் நடைபெற்றது. தென் மாவட்ட மக்களின் ஆதரவை பெறுவதற்காக, குறிப்பாக முக்குலத்தோர் மக்களை குறிவைத்து இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ என்கிற பட்டத்தை அதிமுக நிர்வாகிகள் … Read more