அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலர்ட்!

TN Weather Update: அடுத்த மூன்று நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அஜித்குமாரை சித்ரவதை செய்ய ஆணையிட்ட காவல்துறை உயர் அதிகாரி யார்? – அன்புமணி கேள்வி

சென்னை: அஜித்குமாரை சித்ரவதை செய்யும்படி, காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும், என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு … Read more

அஜித்குமார் லாக்கப் மரணம்: சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க அவசியமே இல்லை – ஹென்றி திபேன் பளிச்!

Ajithkumar Lockup Death: அஜித்குமார் காவல் நிலைய சித்திரவதை படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை என சமூக செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் கூறியுள்ளார். 

டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை தேவை: இபிஎஸ்

சென்னை: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 20 நாட்களுக்குப் பிறகும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையை ஏற்படுத்திய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பகுதிகளில் உள்ள பாசனக் கால்வாய்கள் முறையாக தூர் வாரப்பட்டு, ஜூன் மாதம் 12-ஆம் தேதியன்று, மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குறித்த காலத்தில் கடைமடை பகுதிகளைச் சென்றடையும். இந்த ஆண்டு காவிரி … Read more

ராமநாதபுரத்திற்கு குட் நியூஸ்… ரூ.1,853 கோடியில் வரப்போகும் மத்திய அரசின் மிரட்டல் திட்டம்!

Ramanathapuram New Project: பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ. 1853 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கு: திருப்புவனத்தில் 2-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை

சிவகங்கை: போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கை 2-வது நாளாக திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து அறிக்கை … Read more

விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ் – 100% மானியம், உடனே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Govt Offers 100 Percentage Subsidy for Farmers : விவசாயிகள் ஆழ்துளை கிணறு, நுண்ணீர் பாசம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரிதன்யாவின் பெற்றோர் மனு அளித்தது ஏன்?

திருப்பூர்: அவிநாசியில் இளம்பெண் ரிதன்யா (27) தற்கொலை விவகாரம் தொடர்பாக, அவரது தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் குடும்பத்தினர் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகள் ரிதன்யாவுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவரான ஆர்.கிருஷ்ணனின் மகன் வழி பேரனான கவின்குமார் (29) என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தோம். எனது மகளை கவின்குமாரும், அவரது பெற்றோரும் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனது … Read more

கள்ளச்சாராயம் காய்ச்சி மனம் திருந்தியவர்களுக்கு ரூ.50,000 – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government Liquor Crimes Rehabilitation Assistance : கள்ளாச்சாராயம் காய்ச்சுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் பண மோசடி வழக்கில் சிக்கியவர்கள்: திருப்புவனம் சம்பவத்தில் திடீர் திருப்பம்

மதுரை: போலீஸ் காவலில் கொலையான காவலாளி மீது நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் மீது 14 ஆண்டுகளுக்கு முன்பு பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் இவ்வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையின்போது தாக்கியதில் கொலையானார். இவர் மீது திருட்டு புகார் அளித்த நிகிதா, அவரது தாயார் சிவகாமி அம்மாள் ஆகியோர் ஏற்கெனவே 2011-ல் அரசு வேலை வாங்கி … Read more