அஜித்குமாரை சித்ரவதை செய்ய உத்தரவிட்ட அதிகாரி யார்? – பாஜக, பாமக கேள்வி

சென்னை: கோ​யில் காவலாளி அஜித்​கு​மாரை சித்​ர​வதை செய்ய உத்​தர​விட்​ட அதிகாரி யார்? என அரசி​யல் தலை​வர்​கள் கேள்​வியெழுப்​பி​யுள்​ளனர். சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனத்தை அடுத்த மடப்​புரம் பத்​திர​காளி​யம்​மன் கோயி​லில் காவல​ாளியாகப் பணி​யாற்​றிய அஜித்​கு​மார், போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்​தார். இதில், அவரை சித்​ர​வதை செய்ய உத்​தர​விட்ட அதி​காரி யார்? என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாமக தலை​வர் அன்​புமணி கேள்வி எழுப்​பி​யுள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்கை வரு​மாறு: நயி​னார் நாகேந்​திரன்: அஜித்​கு​மார் மீது புகார் அளித்த … Read more

ரூ.112 கோடியில் நலவாழ்வு மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்​தில் மாநக​ராட்​சி, நகராட்​சிகளுக்கு உட்​பட்ட பகு​தி​களில் ரூ.52 கோடி​யில் அமைக்​கப்​பட்ட 208 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​கள், ரூ.60 கோடி​யில் அமைக்​கப்​பட்ட 50 ஊரக, நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: ‘நகர்ப்​புறங்​களில் மக்​கள் அதிக அளவில் அரசுப் பொது மருத்​து​வ​மனையை நோக்கி வரு​வ​தால், மருத்​து​வ​மனை​களில் கூட்​டம் அதி​க​மாகி வரு​கிறது. இந்த நிலையை மாற்​றி, ஒருங்​கிணைந்த, தரமான மருத்​துவ சேவை​களை மக்​களின் இருப்​பிடங்​களுக்கு அரு​கிலேயே வழங்​கும் … Read more

செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிய அனுமதி குறித்து ஒரு வாரத்தில் முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: மின்​வாரி​யத்​துக்கு டிரான்​ஸ்​பார்​மர்​கள் கொள்​முதல் செய்​த​தில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்​படுத்​தி​ய​தாக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோருக்கு எதி​ரான புகார் மீது வழக்​குப்​ப​திவு செய்ய அனு​மதி வழங்​கு​வது தொடர்​பாக ஒரு வாரத்​தில் முடிவு எடுக்​கப்​படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தகவல் தெரி​வித்​துள்​ளது. கடந்த 2021- 23 கால​கட்​டத்​தில் தமிழக மின்​வாரி​யத்​துக்கு 45,800 டிரான்​ஸ்​பார்​மர்​கள் கொள்​முதல் செய்ய ரூ.1,182 கோடியே 88 லட்​சத்​துக்கு டெண்​டர் கோரப்​பட்​டது. இந்த டெண்​டர் மூலம் ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு … Read more

கோயில் காவலாளி மரண விவகாரம்: ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: கோ​யில் காவலாளி அஜித்​கு​மார், போலீ​ஸா​ரால் அடித்​துக் கொல்​லப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​யும்​படி மனித உரிமை ஆணைய புலன் விசா​ரணைப் பிரிவு ஐஜி-க்​கு, தமிழ்​நாடு மாநில மனித உரிமை​கள் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனத்தை அடுத்த மடப்​புரம் பத்​திர​காளி​யம்​மன் கோயில் காவல​ராகப் பணி​யாற்​றிய​வர் அஜித் குமார். இவர், காரில் இருந்த 10 பவுன் நகைகளை திருடிய​தாக மதுரை திரு​மங்​கலத்​தைச் சேர்ந்த நிகிதா என்​பவர் புகார் அளித்​திருந்​தார். இதுதொடர்​பாக விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட அஜித்​கு​மார், … Read more

மின்தடை ஏற்பட்டதால் ‘நீட்’ மறுதேர்வு கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை: நீட் தேர்​வின்​போது மின்​தடை ஏற்​பட்​ட​தால் மறு​தேர்வு நடத்த வேண்​டும் என்று கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது. இளங்​கலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு கடந்த மே 4-ம் தேதி நாடு முழு​வதும் நடத்​தப்​பட்​டது. அன்று சென்​னை​யில் பெய்த கனமழை காரண​மாக ஆவடி மற்​றும் சுற்​று​வட்​டார பகு​தி​களில் மின்​தடை ஏற்​பட்​டது. இதன் காரண​மாக, தங்​களால் சரி​யாக தேர்வு எழுத முடி​யாத​தால், மறு​தேர்வு நடத்த உத்​தர​விட வேண்​டும் என்று கோரி, … Read more

சென்னையில் அரசு அலுவலகத்தில் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்..!!

Tamil Nadu government Jobs : சென்னையில் அரசு அலுவலகத்தில் உள்ள வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்  

“என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடியவர் நிகிதா” – திருமாறன் புகார்

சிவகங்கை: ‘என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் நிகிதா ஓடிவிட்டார்’ என தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் புகார் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “எனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதா குடும்பத்தை தெரியும். அவர் என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஓடிவிட்டார். அவர் 3-க்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிப்போய் … Read more

திருமணத்திற்கு பின் ரிதன்யாவிடம் ஏற்பட்ட மாற்றம்! தாய் பகிர்ந்த பகீர் தகவல்..

Tiruppur Dowry Death Case : திருப்பூரை சேர்ந்த ரிதன்யா, வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது தாய் திருமணத்திற்கு பின் ரிதன்யாவிடம் ஏற்பட்ட மாற்றங்களை கூறியிருக்கிறார்.  

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய விடுதி அமைத்திட அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஏழை மாணவர்களுக்கு புதிய விடுதியை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும். அதுவரை பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கட்டடத்தை சீரமைத்து அங்கு அனைத்து மாணவர்கள் இலவசமாக தங்கவும், அவர்களுக்கு உணவு வசதியை ஏற்படுத்தித் தரவும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று (ஜூலை 3) என்னை நேரில் … Read more

அஜித்குமார் மரணம்: நேரடி சாட்சியான சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

அஜித்குமார் லாக்கப் மரண வழக்கில் நேரடி சாட்சியான சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.