காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு விவகாரத்தில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், கூடுதலாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பையும் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன் 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் … Read more

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் இபிஎஸ்

சென்னை: “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்.” என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், … Read more

சிவகங்கை இளைஞர் மரணம்! முதல்வர் முக ஸ்டாலினுக்கு விஜய் நேரடி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: ஜூலை 4-ம் தேதி பழனிசாமி வழங்குகிறார்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே தினத்தை முன்னிட்டு, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நலநிதியுதவி வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டும் கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும் 171 நலிந்த தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிதியுதவி அளிக்கும் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள … Read more

அஜித்குமார் லாக்கப் மரணம்: 'ஸ்டாலின் சொன்ன அதே பச்சைப்பொய்' – இபிஎஸ் கேட்கும் முக்கிய கேள்வி!

Ajithkumar Lockup Death: அஜித்குமாரின் லாக்கப் மரணத்திற்கு போலீசார் அளித்த விளக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.

சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்பாடு: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார்

சென்னை: 3 ஆயிரம் பயணி​களை கையாளும் வகை​யில் சென்னை துறை​முக கப்​பல் முனை​யம் ரூ.19.25 கோடி​யில் மேம்​படுத்​தும் பணிக்​காக மத்​திய அமைச்​சர் சர்​பானந்த சோனா​வால் அடிக்​கல் நாட்​டினார். இந்​தி​யா​வில் கப்​பல் போக்​கு​வரத்தை மேம்​படுத்த ‘குரூஸ் பாரத் மிஷன்’ திட்​டத்​தின் கீழ் பல்​வேறு நடவடிக்​கைகளை மத்​திய துறை​முகங்​கள், கப்​பல் மற்​றும் நீர்​வழிகள் அமைச்​சகம் மேற்​கொண்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக ஆசிய உறுப்பு நாடு​களு​டன் கப்​பல் போக்​கு​வரத்து சம்​பந்​த​மான கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி சென்​னையை அடுத்த மாமல்​லபுரத்​தில் நேற்று நடந்​தது. மத்​திய … Read more

மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் முற்றிலும் இலவசம்! யார் யார் விண்ணப்பிக்க முடியும்?

தமிழக அரசு அனைவருக்கும் உயர் கல்வி சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து பாலினத்தவர்களும் கல்லூரியில் படிக்க நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? – மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி

மதுரை / திருப்புவனம்: சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்ற மடப்​புரம் கோயில் காவலரை தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிர​வா​தியா என்று உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதி​முக வழக்​கறிஞர்​கள் மாரீஸ்​கு​மார், ராஜ​ராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமி​நாதன் ஆகியோர் நேற்று காலை நேரில் ஆஜராகி, மடப்​புரம் காளி கோயில் காவலர் அஜித்​கு​மார் போலீஸ் காவலில் இறந்த விவ​காரம் தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக … Read more

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Ration Card Holders: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு தேடி ரேஷன் திட்டம் தமிழகத்தில் சோதனை முறையில் இன்று தொடங்கப்பட உள்ளது.

எம்எல்ஏ அருள் மீது வன்னியர் சங்க செயலாளர் குற்றச்சாட்டு

சேலம்: வன்​னியர் சங்க மாநிலச் செய​லா​ளர் கார்த்​தி, சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்​எல்ஏ அருள், அன்​புமணி குறித்து தவறாகப் பேசி வரு​வது கண்​டனத்​துக்​குரியது. அன்​புமணி குறித்து பேச அருளுக்கு என்ன தகுதி உள்​ளது? பாமக உட்​கட்சி விவ​காரம் சரி​யாகி விடக்​கூ​டாது என்​ப​தற்​காக அருள் போன்​றவர்​கள் செயல்​படு​கிறார்​கள். அன்​புமணி குறித்து இனி​யும் தவறாகப் பேசுவதை பொறுத்​துக் கொள்ள முடி​யாது. பாட்​டாளி மக்​கள் கட்​சியை உடைக்​கும் நோக்​கில் எம்​எல்ஏ அருள் செயல்​படு​கிறார்.ராம​தாஸ் அரு​கில் … Read more