ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினத்தில் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்

சென்னை: ஜூலை 1-ல் மருத்​து​வர்​கள் தினத்​தில் கோரிக்​கைகளை நிறைவேற்​று​மாறு தமிழக அரசுக்கு அரசு மருத்​து​வர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர். இது தொடர்​பாக அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மருத்​து​வக் கட்​டமைப்​பிலும், சுகா​தா​ரத் துறை செயல்​பாடு​களி​லும் தமிழகம் முன்​மா​திரி மாநில​மாக உள்​ளது. ஆனால் அதற்​கான பங்​களிப்​பைத் தரும் அரசு மருத்​து​வர்​களுக்கு நாட்​டிலேயே குறை​வான ஊதி​யம் தரப்​படு​கிறது. தகு​திக்​கேற்ற ஊதி​யம் வேண்டி அரசு மருத்​து​வர்​கள் நீண்ட கால​மாகவே போராடி வரு​கிறோம். அது​வும் … Read more

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இடஒதுக்கீட்டின்படி நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கவும்: அன்புமணி

சென்னை: “மெட்ரோ ரயில் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றி , நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (ஜூன் 30) வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக போக்குவரத்து தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கான … Read more

திமுக ஆட்சியில் 25 உயிரிழப்புகள்… லாக்கப் மரணம் முதலிடத்தில் தமிழ்நாடு – ஆர்.பி. உதயகுமார்

Tamil Nadu Custodial Death: லாக் அப் மரணத்தில் தென் மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என தேசிய மனித உரிமை ஆணையம் தகவல் வெளியிட்டதாக ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணி 40 சதவீதம் நிறைவு: மாநகராட்சி நிர்வாகம் பதில்

சென்னை: வட சென்னை வியாசர்​பாடி பகு​தி​யில் கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி 40 சதவீதம் மட்​டுமே நிறைவடைந் திருப்பதாக மாநக​ராட்சி நிர்​வாகம் பதில் அளித்​துள்​ளது. வியாசர்​பாடி கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி நீண்ட கால​மாக முடிக்​கப்​ப​டா​மல் உள்​ளது. இதனால் வாகன ஓட்​டிகள் சிரமத்​துக்​குள்​ளாகிறார்​கள். எனவே பணி​களை விரைந்து முடிக்க வேண்​டும் என்று வட சென்னை குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களின் கூட்​டமைப்பு தலை​வர் டி.கே.சண்​முகம், சென்னை மாநக​ராட்சி மேயரிடம் அண்​மை​யில் மனு அளித்​திருந்​தார். இதற்கு பதில் அளித்து சென்னை மாநக​ராட்சி … Read more

இதுவரை பார்த்த பழனிசாமி வேற; இனிமே பார்க்கப்போற பழனிசாமி வேற!

இதுவரை பார்த்த பழனிசாமி வேற; இனிமே பார்க்கப்போற பழனிசாமி வேற…2026 ல் திமுக என்கிற கட்சியை அழிக்க வேண்டும் என உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

விருதுநகர்: இங்​கிலாந்து பல்​கலைக்​கழகம் ஆய்வு முடிவு அறிக்கை வெளி​யிட்​டு​விட்​டது. இனி​யா​வது மத்​திய அரசு கீழடி அகழாய்வு அறிக்​கையை வெளி​யிடுமா என்று அமைச்​சர் தங்​கம் தென்​னரசு கேள்வி எழுப்​பி​யுள்​ளார். இது தொடர்​பாக தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில் குறிப்​பிட்​டிருப்​ப​தாவது: கீழடி​யில் கிடைத்த மனித மண்டை ஓடு​களை அறி​வியல் வழி​யில் ஆய்வு செய்​து, 2,500 ஆண்​டு​களுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவ​மைத்​துள்​ளது இங்​கிலாந்​தின் லிவர்​பூல் ஜான் மூர்ஸ் பல்​கலைக்​கழகம். கீழடி​யில் தமிழ் மக்​கள் … Read more

தவெக மேடையில் ஆடல் பாடல் நிகழ்ச்சியா? உண்மையான வீடியோ இதுதான்! வெளியான தகவல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி மேடையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

அன்புமணியின் பின்னால் இருப்பது நிர்வாகிகள்; ராமதாஸின் பின்னால் வாக்காளர்கள்: எம்எல்ஏ அருள் கருத்து

சேலம்: அன்​புமணி​யின் பின்​னால் கட்சி நிர்​வாகி​கள் மட்​டும்​தான் உள்​ளனர். ராம​தாஸின் பின்​னால் வன்​னியர்​கள், வாக்​காளர்​கள் உள்​ளனர் என்று பாமக எம்​எல்ஏ அருள் கூறினார். சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: ராம​தாஸைப் பற்றி எவருமே சொல்​லாத, சொல்​லத் தயங்​கிய வார்த்​தைகளை அன்​புமணி பேசி​யது வேதனை அளிக்​கிறது. கொலை, கொள்ளை வழக்​கில் உள்​ளவர்​கள், சாலை​யோரம் இலந்​தைப் பழம் விற்​பவர்​களுக்கு ராம​தாஸ் பொறுப்​பு​களை வழங்​கி​யிருப்​ப​தாக அன்​புமணி கூறி​யுள்​ளார். பாட்​டாளி வர்க்​கத்​தினரை அன்​புமணி இழி​வுபடுத்தி விட்​டார். ராம​தாஸைச் சுற்றி 3 தீய … Read more

பெண்களுக்கு ரூ.6000 உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு! யார் யார் பெறலாம்?

தமிழக அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளி பெண்களின் பிரசவத்திற்கு உதவி தொகையாக ரூ. 6000 வழங்குகிறது. 

ராமதாஸ் உடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை: அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை பதில்

சென்னை: ராமதாஸூட​னான சந்​திப்பில் திமுக​வின் சூழ்ச்சி இல்லை என காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்துள்​ளார். காங்​கிரஸ் மூத்த தலை​வர் சி.கே.பெரு​மாளின் 80-வது பிறந்​த ​நாளை​யொட்​டி, ‘உள்​ளிக்​கோட்டை டூ செங்​கோட்​டை’, ‘அரசி​யலில் 60 ஆண்​டு​கள்’ ஆகிய நூல்​கள் வெளி​யீட்டு விழா, சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர்​.​பாலு, பேர​வைத் தலை​வர் அப்​பாவு, திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி, இந்​திய கம்​யூனிஸ்ட் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணு, தேமு​திக பொருளாளர் எல்​.கே.சுதீஷ், தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, முன்​னாள் … Read more