தொப்புள் கொடி துண்டிக்கப்படாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்| It is a miracle that the baby survived without the umbilical cord being severed
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டமாஸ்கஸ்: மிகக் கடுமையான நிலநடுக்கத்தால் மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். சிரியாவில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடி துண்டிக்கப்படாத நிலையில் அந்தக் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. அதே நேரத்தில் அந்தக் குழந்தையின் தாய் உயிரிழந்தார். இதுபோன்று சிரியாவில் ஒரு கட்டடத்தின் அடியில், 17 மணி … Read more