சீனாவில் கடும் வெயில் – அரசு எச்சரிக்கை !

ஏற்கனவே சீனாவின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் நாளை வரை கடுமையான வெப்பம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதே போல் நாட்டின் பல பகுதிகளில் வருகிற 31-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை மிக அதிக வெப்பம் பதிவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சீனாவின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. சுமார் 70 நகரங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கு மாகானங்களான ஜெஜி … Read more

பிரிட்டனில் பிரதமர் தேர்தல் – வெல்லப்போவது யார் ?

பிரிட்டனில் பிரதமர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் நடந்த தொலைக்காட்சியில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது . பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியில் இருந்து விலகினார். ஆளும் பழைமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக பதவியேற்பார். இந்நிலையில் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. ரிஷி சுனாக் … Read more

ஆறாய் ஓடும் தீப்பிழம்பு – மெய் சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ!

ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலையில் இருந்து வெளியேறும் நெருப்புப் பிழம்பு ஆறு போல் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹவாய் தீவில் உள்ள 5 எரிமலைகளில் கிலாவியா எரிமலையும் ஒன்றாகும். இந்த எரிமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று இந்த எரிமலை வெடித்து நெருப்புப் பிழம்பு வெளியேறி வருகிறது. எரிமலை யில் இருந்து வெளியேறும் நெருப்புப் பிழம்பு ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல் வெளியேறி … Read more

பாதுகாப்பு நிலைமை சரிசெய்யப்பட்டுள்ளதால் மீண்டும் ஆப்கானுக்கு திரும்பலாம், இந்து மற்றும் சீக்கியர்களுக்கு தலிபான்கள் அழைப்பு

பாதுகாப்பு நிலைமை சரிசெய்யப்பட்டுள்ளதால் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்து மற்றும் சீக்கிய தலைவர்களை ஆப்கானிஸ்தான் அமைச்சர் முல்லா அப்துல் வாசி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய அவர், பாதுகாப்புப் பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளதால் நாட்டை விட்டு வெளியேறிய அனைத்து இந்து மற்றும் சீக்கியர்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பலாம் என தெரிவித்தார். இதற்கிடையே பயங்கரவாத தாக்குதலால் சேதமடைந்த காபூலில் உள்ள குருத்வாராவை புதுப்பிக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. … Read more

“வெட்கித் தலைகுனிந்து மன்னிப்புக் கேட்கிறேன்” – கனடாவில் போப் பிரான்சிஸ் கோரிய மன்னிப்பும் பின்புலமும்

ஒட்டாவா: கனடாவில் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட கொடூரக் குற்றங்களுக்கு போப் பிரான்சிஸ் தார்மிக மன்னிப்பு கேட்டிருக்கிறார். போப் பிரான்சிஸ் கனடாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார், இப்பயணம் போப்பின் வழக்கமான பயணமாக அமையாமல், கனடாவின் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய குற்றத்திற்கும்,பாலியல் துன்புறுத்தலுக்கும் போப் பிரான்சிஸ் என்ன பதில் அளிக்கப் போகிறார் என உலக நாடுகள் வியந்து நோக்கி கொண்டிருந்தன. இந்தச் சூழலில், கனாடாவின் மாஸ்வாசிஸ் … Read more

Imvanex: குரங்கம்மைக்கு இம்வானெக்ஸ் தடுப்பூசி – ஐரோப்பிய ஒன்றியம் ஓகே!

குரங்கம்மை நோய்க்கு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பவரியன் நோர்டிக் என்ற மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள இம்வானெக்ஸ் என்ற தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, குரங்கம்மை நோய் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய், இதுவரை உலகம் முழுவதும் 72 நாடுகளில் பரவி உள்ளது. 16,200 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, முதுகு வலி ஆகியன குரங்கம்மை நோயின் அறிகுறிகள். முதல் … Read more

ஆறாய் ஓடும் நெருப்புப் பிழம்பு – பிரமிக்க வைக்கும் வீடியோ

ஹவாய் தீவில் உள்ள 5 எரிமலைகளில் கிலாவியா எரிமலையும் ஒன்றாகும். இந்த எரிமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று இந்த எரிமலை வெடித்து நெருப்புப் பிழம்பு வெளியேறி வருகிறது. எரிமலையில் இருந்து வெளியேறும் நெருப்புப் பிழம்பு ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல் வெளியேறி வருகிறது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை பிரமிக்க வைத்துள்ளது. இந்த எரிமலை சீற்றத்தை ஹவாய் எரிமலை ஆய்வகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் … Read more

பழங்குடியின மாணவர்களுக்கு துன்புறுத்தல்: போப் வருத்தம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: கனடாவில் கடந்த 19ம் நூற்றாண்டில் பழங்குடியின மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்பதாக போப் கூறியுள்ளார். கடந்த 1800 முதல் 1900 வரை கனடா அரசானது பழங்குடியினத்தை சேர்ந்த 1,50,000 குழந்தைகளை, வலுக்கட்டாயமாக குடும்பம், கலாசாரம் மற்றும் மொழி ஆகியவற்றில் இருந்து பிரித்து கத்தோலிக்க தேவாலயங்கள் சார்பில் செயல்படும் 139 பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்போது தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களால் உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டனர். … Read more

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக் – லிஸ் டிரஸ் இடையே தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அனல் பறந்த வாக்குவாதம்!

லண்டன், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ்) நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் ஆரம்பம் முதலே அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் – லிஸ் … Read more

UK PM Election : ரிஷி சுனக் – லிஸ் டிரஸ் இடையே அனல் பறந்த விவாதம்

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து,  புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  புதிய பிரதமர் பதவிக்கு வர 8 எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு சுற்றுகளாக எம்.பி.க்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த வாக்குகளைப் பெறுபவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனார். புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில், இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை … Read more