கொந்தளிக்கிறது இலங்கை ! போராட்டக்காரர்கள் ஆவேசம்| Dinamalar
கொழும்பு :இலங்கையில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வராததை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி, அதிபர் மாளிகைக்குள் லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் நேற்று நுழைந்தனர். முன்னெச்சரிக்கையாக வெளியேறிய அதிபர் கோத்தபய, வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டார். அமைச்சர்களும் ஒவ்வொருவராக பதவியை துறக்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலக அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, நம் அண்டை … Read more