நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரிட்டன் பிரதமர் தப்பினார்| Dinamalar
லண்டன்:பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அந்நாட்டு பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவல் காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி அடிக்கடி மது விருந்து வைத்தது சர்ச்சையானது. அவர் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தபோதும், எதிர்க்கட்சிகள் பதவி விலக வலியுறுத்தின.ஜான்சன் மீதான புகார்களுக்கு வலு சேர்க்க மேலும் பல தகவல்கள் வெளியாகின. அவர் சார்ந்துள்ள … Read more