புடின் உடல் நலம் பாதிப்பு| Dinamalar
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக, சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், 1945ல், ஜெர்மனியின் நாஜி படைகள், ரஷ்யாவிடம் சரண் அடைந்த வெற்றி விழா மாஸ்கோவில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற புடின், கால்களை மறைத்து இருந்தார். அடிக்கடி இருமலும் இருந்தது. இது, புடின் உடல்நிலை சரியில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்துவதாக இருந்தது. மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக, சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், 1945ல், ஜெர்மனியின் நாஜி … Read more