உக்ரைனின் உயிரிழப்பிற்கு நேட்டோவின் பலவீனம் தான் காரணமாக இருக்கும் – செலன்ஸ்கி <!– உக்ரைனின் உயிரிழப்பிற்கு நேட்டோவின் பலவீனம் தான் காரணமாக … –>

உக்ரைனில் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கு, சேதங்களுக்கும் நேட்டோவின் பலவீனமும், ஒற்றுமையின்மையும் தான் காரணமாக இருக்கும் என அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி விமர்சித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்துவதை தடுக்கவும், தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கவும் செலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை நேட்டோ நிராகரித்தது. இந்நிலையில்,தனது கோரிக்கையை நிராகரித்தது மூலம் உக்ரைன் மீது மேலும் குண்டு மழை பொழிய நேட்டோ அனுமதித்துள்ளதாக செலன்ஸ்கி விமர்சித்துள்ளார். தற்போதைய போரில் உக்ரைன் தாக்குப்பிடிக்காவிட்டால் பிற … Read more

உக்ரைனில் 2 நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தம்- ரஷியா அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ தளவாடங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை குறி வைத்து தாக்கினர். பின்னர் தலைநகர் கிவ் உள்பட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் தொடங்கியது. உக்ரைன் நகரங்களுக்குள் நுழைய ரஷிய படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக தொடர்ந்து ஏவுகணை வீச்சு, குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷியாவின் … Read more

ரஷ்யா உக்ரைன் போர்: தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா

உக்ரைன் நகரங்களான மரியுபோல் மற்றும் வோல்னோவாகாவிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற மனிதாபிமான தளங்களை அனுமதிக்கும் வகையில், ரஷ்யா சனிக்கிழமை (மார்ச் 5) உக்ரைனில் ஒரு பகுதி போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Russia declares ceasefire in Ukraine, opens humanitarian corridors for civilians to leave Read @ANI Story | https://t.co/6RdaSSDQr7#UkraineCrisis #RussiaUkraine #Ceasefire pic.twitter.com/vTwGKbpTUa — ANI Digital (@ani_digital) March 5, 2022 இந்த தற்காலிக … Read more

வசமானது துறைமுக நகரம் மரியுபோல்; மக்கள் வெளியேற கெடு… 10-வது நாளில் அதிகரித்த ரஷ்யப் படைகளின் ஆதிக்கம்

கீவ்: ஜேப்பரோஜியா அணுமின் நிலையத்தைக் கைப்பற்றிய ரஷ்யா இன்று மரியுபோல் துறைமுக நகரை முடக்கியுள்ளது. சிறிது நேரம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள ரஷ்யா, அந்த நேரத்தைப் பயன்படுத்தி மக்கள் வெளியேறலாம் என்று கூறியுள்ளது. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை 10-வது நாளாக இன்று ரஷ்யா தொடர்ந்து வருகிறது. ரஷ்ய தாக்குதலில் ஒவ்வொரு நாளும் உக்ரைன் நிறைய இழப்புகளை சந்தித்து வருகிறது. நேற்று ரஷ்ய அணுமின் நிலையத்தை ரஷ்யா தனது கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று, மரியுபோல் … Read more

BREAKING: உக்ரைன் மீதான போர் நிறுத்தம் – ரஷ்யா திடீர் அறிவிப்பு!

உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா திடீரென்று அறிவித்துள்ளது. சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்தே, அந்நாட்டிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதனால், எல்லையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்தது. இதை அடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய, “நேட்டோ” அமைப்பில் இணைய, உக்ரைன் ஆர்வம் காட்டியது. … Read more

உக்ரைன் உடனான போர் தற்காலிகமாக நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு <!– உக்ரைன் உடனான போர் தற்காலிகமாக நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு –>

உக்ரைனில் முற்றுகையிட்ட நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதற்காக உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணி முதல் ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.  உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் பிப்ரவரி 24 முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. 9 நாட்களில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதுடன், பீரங்கிப் படைகளும் தாக்குதல் நடத்தின. இதில் உக்ரைனின் வடக்கு, கிழக்கு, தெற்குப் பகுதியில் உள்ள நகரங்கள், ராணுவத் தளங்கள், … Read more

ரஷியா தாக்குதலில் உக்ரைன் மக்கள் 1000 பேர் உயிரிழப்பு- ஐ.நா. சபை தகவல்

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி உக்ரைன் நிலைகளை அழித்தது. முக்கிய நகரங்களையும் ரஷியா கைப்பற்றி உள்ளது. அதேநேரத்தில் பிற நாடுகளின் ராணுவ தளவாடங்களின் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை உக்ரைன் நாட்டை சேர்ந்த 1000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தகவலை ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது. இதற்கிடையே ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. … Read more

பலவீனமான, குழப்பமான நேடோ மாநாடு: ஜெலன்ஸ்கி பாய்ச்சல்| Dinamalar

கீவ்: நேடோ மாநாடு, பலவீனமானதாகவும், குழப்பமானதாகவும் அமைந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமைர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 9வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இச்சூழ்நிலையில், தங்கள் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என நேடோ அமைப்பிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக, பெல்ஜியம் தலைநகர் புருஸ்சல்சில் நடந்த நேடோ நாடுகளில் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், கோரிக்கை ஏற்கப்படவில்லை. அந்த அமைப்பின் பொது … Read more

’விமானங்கள் பறக்க தடை’ என அறிவிக்கக்குமாறு உக்ரைன் கோரிக்கை – நிராகரித்த நேட்டோ

கீவ், உக்ரைன் மீது 10-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு … Read more

'எங்களுக்கும் இந்த மோதலுக்கும் சம்பந்தம் இல்லை': உக்ரைனை கைகழுவிய நேட்டோ

ரஷ்ய ராணுவ நடவடிக்கையால் மிக மோசமான இழப்புகளை சந்தித்துள்ள உக்ரைன் தொடர்ந்து நேட்டோவிடம் தங்களின் நாட்டை நோஃப்ளை ஜோனாக அறிவிக்க வலியுறுத்தியது. ஆனால், இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள நேட்டோ உக்ரைனைக் கைகழுவியுள்ளது. முன்னாள் சோவியத் குடியரசு தேசமான உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்திலும், மேற்கத்திய ராணுவ கூட்டுக்குழுவான நேட்டோவிலும் இணைய கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. இதுவரை இரண்டிலுமே உக்ரைன் உறுப்பு நாடாகவில்லை. இந்நிலையில் உக்ரைனின் கோரிக்கையை நிராகரித்துள்ளது குறித்து நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் செய்தியாளர்கள் … Read more