வாட்ஸ் ஆப் எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை| Dinamalar
ரியாத் : ‘வாட்ஸ் ஆப்’ செயலியில் உள்ள, ‘எமோஜி’யை பிறருக்கு அனுப்பும் நபர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டம், சவுதி அரேபியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், பெரும்பாலான மக்கள், ‘வாட்ஸ் ஆப்’ செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதில், ‘எமோஜி’ எனப்படும் சிறிய அளவிலான ‘கார்ட்டூன்’களை, பிறருக்கு பகிரும் வசதி உள்ளது. இந்நிலையில், எமோஜியை பிறருக்கு பகிரும் நபர்களுக்கு, சிறை தண்டனை வழங்க சவுதியில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மோசடி தடுப்பு … Read more