இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் தயாரித்தால் ஐபோன் விலை ரூ.3 லட்சமாக அதிகரிக்குமா? – நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, தற்போதைய விலையான 1,000 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்குடன் பேசியதாகவும், இந்தியாவில் ஆப்பிளின் விரிவாக்கத்தை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறியதைத் தொடர்ந்து இந்த எதிர்வினைகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபரின் கருத்துக்கு பதிலளித்த … Read more

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி… உடனே இந்த அப்டேட்டை தெரிந்து கொள்ளவும்..!

Airtel Latest News tamil : ஏர்டெல் நிறுவனம் சைபர் மோசடி கண்டறிதல் செட்டிங்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள 38 கோடி ஏர்டெல் பயனர்களை சைபர் மோசடியிலிருந்து பாதுகாக்கும். இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஃபிஷிங், மோசடி அழைப்புகள் மற்றும் ஆபத்தான லிங்குகள் தொடர்பான மோசடி வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. இந்த அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ஏர்டெல்லின் இந்தப் புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

Ayushman Card: ஆயுஷ்மான் கார்டு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

Ayushman Bharat Yojana : மத்திய அரசு வயதானவர்கள் வயதான காலத்தில் எதிர்கொள்ளும் ஆரோக்கிய பிரச்சனைகளை சமாளிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் நிதிப்பற்றாக்குறைக்கு உதவும் வகையில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து முதியவர்கள் ஆயுஷ்மான் கார்டு பெற்றுக்கொண்டால் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கார்டுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  ஆயுஷ்மான் கார்டு … Read more

ஆதார் அட்டையில் முகவரியை நிமிடங்களில் மாற்றுவது எப்படி? எளிய ஆன்லைன் முறை இதோ

Aadhaar Update: ஆதார் அட்டை நம் நாட்டின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகின்றது. ஆதார் அடையில் நம் தனிப்பட்ட விவரங்கள் துல்லியமாகவும் சரியாகவும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.  பெரும்பாலும் பலர் அடிக்கடி தங்கள் வீடுகளை மாற்றுவதுண்டு. அப்படி மாற்றும்போது அதை ஆதார் அட்டையில் அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் ஆதார் அட்டை முகவரியைப் புதுப்பிப்பது மிகவும் எளிதான விஷயம். அதை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் செய்யலாம். வீட்டு முகவரியை ஆதார் அட்டையில் அப்டேட் செய்வது மிக எளிதாகும். இந்த … Read more

பாதிக்கு பாதி விலையில் விற்பனையாகும் AC.. இப்பவே வங்கிடுங்க

Best AC Options for middle class: கோடை காலம் தொடங்கிவிட்டு, வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரமும் நடந்து வருவதால், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் உங்கள் வீட்டில் புதிய ஏசி வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த விற்பனையில் மிகவும் மலிவு விலையில் ஏசியை வாங்கலாம். தற்போது அமேசான், பிளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் மெகா விற்பனை நடத்தி வருகிறது. இ-காமர்ஸ் இணையதளத்தில் நடைபெறும் விற்பனையில் மக்கள் மலிவான விலையில் … Read more

தரமான பேட்டரி, மாஸ் கேமராவுடன் iQOO புதிய ஸ்மார்ட்ஃபோன்.. முழு விவரம் இதோ

iQOO Z10 5G Smartphone Full Details In Tamil: நீங்கள் சீன நிறுவனமான iQOO ஸ்மார்ட்ஃபோனின் புதிய மற்றும் தரமான ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இனி ஒரு செகண்ட் கூட நேரத்தை வீண் அடிக்காமல் iQOO Z10 5G ஸ்மார்ட்ஃபோனை வாங்கிவிடுங்கள். ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 3 செயலி பொருத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு இருக்கிறது. மேலும் அமேசானின் இந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு மிகப்பெரிய தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த 7,300mAh பேட்டரி கொண்ட இந்த … Read more

அமேசானில் மாஸ் அதிரடி ஆஃபர்: 40% தள்ளுபடியில் கிடைக்கும் டாப் லேப்டாப்கள்

Amazon Deals: நீங்கள் ஆன்லைனில் படிக்க விரும்பினாலும் சரி அல்லது வீட்டில் உட்கார்ந்து அலுவலக வேலை செய்ய விரும்பினாலும் சரி. இந்த அனைத்து பணிகளுக்கும் லேப்டாப் மிகவும் தேவைப்படுகிறது. ஆனால் அதன் அதிக விலையின் காரணமாக பெரும்பாலான மக்களால் லேப்டாப் வாங்க முடியவில்லை போகிறது. அதனால்தான், குறைந்த விலையில் வீட்டிற்குக் கொண்டு வருவதற்காக, 40% தள்ளுபடியில் கிடைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில லேப்டாப்களை மக்களுக்காகக் கொண்டு வந்துள்ளோம். அதன் முழு விவரத்தை இங்கே பார்ப்போம்… ஹெச்பி 15 – … Read more

ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தை சேர்ந்த மொபைல் போன் உற்பத்தி நிறுவனம் ஐடெல் மொபைல். பெரும்பாலும் பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் தற்போது ஐடெல் ஏ90 மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ‘ஏ’ வரிசை மாடல்களில் ஒன்றாக வெளிவந்துள்ளது. பட்ஜெட் விலையில் … Read more

உங்கள் வீட்டு ஏசி வெடிக்காமல் இருக்க நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!!

AC Tech News Tamil : கோடைக்காலத்தில் ஏர் கண்டிஷனர் (ஏசி) இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆனால், சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் அல்லது தவறான பயன்பாடு காரணமாக ஏசி வெடிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. இது மின்சார கோளாறுகள், கூலிங் காரணமாக ஏற்படும் கசிவுகள் அல்லது அதிகப்படியான அழுத்தம் போன்ற காரணிகளால் ஏற்படலாம். இதனால் உயிருக்கும், உங்கள் வீட்டுக்கும் பெரும் இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் ஏசியை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிமுறைகளை இங்கே தெரிந்து … Read more

Smartphone Under 7K: ஐபோன் போலவே இருக்கும், ரூ.7000க்கும் குறைவான விலை ஸ்மார்ட்போன்

Smartphone Under 7K : ஐடெல் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஐடெல் A90-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் இப்போது நாடு முழுவதும் விற்பனைக்கு வந்துள்ளது. ஐடெல் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஐடெல் A90 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் நல்ல அம்சங்களை விரும்பும் பயனர்களுக்கானது இந்த போன். ஐடெல் A90ஃபோன் Octa-core Unisoc T7100 செயலியுடன் வருகிறது மற்றும் 4GB RAM கொண்டுள்ளது. இது இரண்டு வகையான சேமிப்பு … Read more