EPFO : பிஎப் கணக்கில் வங்கி கணக்கை மாற்றுவது எப்படி?
EPFO Update: நீங்கள் வேலை மாறும்போது புதிய சம்பள வங்கிக் கணக்கு ஓபன் செய்கிறீர்கள் என்றால், உங்கள் பிஎப் அக்கவுண்டிலும் அந்த வங்கி கணக்கு எண்ணை சேர்க்க வேண்டும். ஏனென்றால், பிஎப் கணக்கு பொறுத்தவரை புதிய கம்பெனியில் நீங்கள் சேர்ந்தவுடன் ஏற்கனவே இருக்கும் யுஏஎன்-ஐ கொடுக்க அறிவுறுத்தப்படுவீர்கள். ஆனால், உங்களின் பிஎப் கணக்கில் அப்போது பழைய சம்பள வங்கிக் கணக்கு எண்ணே இணைக்கப்பட்டிருக்கும். அதனை மாற்றுமாறு யாரும் அறிவுறுத்தமாட்டார்கள். நீங்கள் விழிப்புடன் பிஎப் அக்கவுண்டில் வங்கி கணக்கு … Read more