பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் ‘பதஞ்சலி’ நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட்டு, பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்தநிலையில், பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் வெளியிடுவது குறித்து … Read more

ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் வரவிருக்கும் ஸ்கோடா மாடல் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஸ்கோடா 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள மாடல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு கிடைக்க துவங்க உள்ளது. MQB-A0-IN பிளாட்ஃபாரத்தில் உள்நாட்டிலே தயாரிக்கப்பட உள்ள காரில் மிகவும் நவீனத்துவமான வசதிகளுடன், பாதுகாப்பான கட்டுமானத்தை கொண்டிருக்கும். ஸ்கோடாவின் பாரம்பரிய கிரிலுடன் அமைந்துள்ள காரின் முன்புறத்தில் எல்இடி … Read more

`மீண்டும் சிதம்பரத்தில் போட்டியிடுகிறேன்; ஓ.பி.சி மக்களை பாமக கைவிட்டாலும்…' – திருமாவளவன் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு முதல் பிரதமர் மோடியின் பிரசாரம் வரை தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் இந்தியா கூட்டணி போட்டியிடுகிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில், வி.சி.க-வுக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் தி.மு.க கூட்டணியில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மோடி அதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் … Read more

விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவிலை திறக்க அறநிலையத்துறைக்கு உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தலித் பிரச்சினையை காரணம் காட்டி, அறநிலையத்துறை விழுப்புரத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலை மூடி சீல் வைத்த நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தினசரி பூஜைகளுக்காக  கோயிலை திறக்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான திரௌபதி அம்மன் கோவில். இந்தகோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற  திருவிழாவின்போது, அந்த பகுதி மக்களிடையே மோதல் ஏற்பட்டது. … Read more

2024 Yamaha R15 V4, R15M, R15S Price, Mileage, Images – யமஹா ஆர்15 வி4 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

இந்தியாவின் துவக்க நிலை ஸ்போர்ட்டிவ் சந்தையில் கிடைக்கின்ற 2024 யமஹா R15 மோட்டார்சைக்கிளில் உள்ள R15 V4, R15M, R15S, மோட்டோஜிபி எடிசன் ஆகிய மாடல்களின் என்ஜின், மைலேஜ், சிறப்புகள் மற்றும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். Table of Contents Toggle 2024 Yamaha R15 V4 Yamaha R15 Rivals 2024 யமஹா R15 நிறங்கள் FAQs யமஹா R15 V4 யமஹா R15 V4, R15M, R15S நுட்பவிபரங்கள் 2024 … Read more

`உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் தேர்தலை நடத்த வேண்டும், ஏனென்றால்..!' – டெரிக் ஓ பிரையன் சொல்வதென்ன?

அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதாகவும், ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், தேர்தல் தேதி பிரதமர் மோடிக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், முதற்கட்டத் தேர்தல் தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்டதால்தான் பிரதமர் மோடி அதற்கேற்றவாறு தமிழ்நாட்டு பிரசாரத்துக்கு முன்னுரிமை அளித்திருப்பதாகவும். எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாஜக – தேர்தல் ஆணையம் மேலும், பிரதமர் மோடி எல்லா மாநிலங்களுக்கும் பிரசாரத்துக்குச் செல்லும் வகையில் தேர்தலைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி … Read more

`ஆசானுக்கு பத்ம பூஷண் கிடைக்க வேண்டாமா?’- சுரேஷ் கோபியை ஆதரிக்க கதகளி ஆசானை நிர்பந்தித்தாரா டாக்டர்?

கேரள மாநிலத்தின் பாரம்பர்ய கதகளி கலைகளை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை ஆசான்கள் என அழைக்கின்றனர். கதகளியில் மிகவும் பிரசித்தி பெற்றவர் கலா மண்டலம் கோபி ஆசான். இந்த நிலையில், கலா மண்டலம் கோபி ஆசானுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபிக்கு ஆதரவாக செயல்பட அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கலாமண்டலம் கோபி ஆசானின் மகன் ரகுகுரு கிருபா ஃபேஸ்புக்கில் போட்ட பதிவு மூலம் தெரியவந்தது.  அந்த … Read more

லோக்சபா தேர்தல் 2024: திமுக வேட்பாளர் பட்டியல் – தேர்தல் அறிகையை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையையும் திமுக தலைவரும்,  முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச் 20) வெளியிடுகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்,  திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும்  திமுக தேர்தல் அறிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (மார்ச் 20ந்தேதி) வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. இதையொட்டி, வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் இறுதி செய்து … Read more

ராமதாஸ் மனைவி காலில் விழுந்த அண்ணாமலை.. மலைத்த அன்புமணி! தைலாபுரம் தோட்டத்தில் ஒரு நெகிழ்ச்சி

திண்டிவனம்: பாஜக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக தைலாபுரம் தோட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மத்திய இணையமைச்சர் எல். முருகனும் ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது மொத்த இந்தியா முழுவதும் Source Link