ஹிஜாப் விவகார வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு <!– ஹிஜாப் விவகார வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு –>

ஹிஜாப் விவகார வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பான வழக்கு

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை

ஹிஜாப் விவகார வழக்கை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

எந்தவொரு மதம் சார்ந்த ஆடைகளையும் மாணவர்கள் அணிவதை, யாரும் வலியுறுத்த கூடாது – தலைமை நீதிபதி அமர்வு

கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும் – கர்நாடக தலைமை நீதிபதி அமர்வு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.