அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவன ராக்கெட் சோதனை தோல்வி

அமெரிக்காவில் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஏவிய முதலாவது ராக்கெட் சோதனை தோல்வியில் முடிந்தது.
ஆஸ்ட்ரா என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட விண்வெளி ஆய்வு நிறுவனம், BIG FLORIDA என்ற பெயரில் 4 சிறிய செயற்கைக்கோள்களுடன் கேப் கார்னிவல் விண்வெளி மையத்தில் இருந்து 43 அடி உயர ராக்கெட்டை விண்ணில் ஏவியது.
image
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>We experienced an issue in today's flight. I'm deeply sorry we were not able to deliver our customer's payloads. I'm with the team looking at data, and we will provide more info as soon as we can.</p>&mdash; Chris Kemp (@Kemp) <a href=”https://twitter.com/Kemp/status/1491868950484828162?ref_src=twsrc%5Etfw”>February 10, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
பாய்ந்த சில நிமிடங்களில் எரிபொருள் போதாமல் ராக்கெட் புவி வட்டப் பாதைக்குள் நுழைவதற்குள் வெடித்து அட்லான்டிக் கடலில் விழுந்து விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.