விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தையா மாரடைப்பால் காலமானார்.! <!– விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2 வது வார்… –>

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2 வது  வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தையா மாரடைப்பால் காலமானார். 

தி.மு.க. வேட்பாளர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் உயிரிழப்பு

வேட்பாளர் முத்தையா இன்று காலை மாரடைப்பால் காலமானார்

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் இறந்ததால் அந்த வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு))

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.