காவல் நிலையங்களை குறி வைத்து அல் ஷபாப் போராளிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 பேர் பலி <!– காவல் நிலையங்களை குறி வைத்து அல் ஷபாப் போராளிகள் நிகழ்த்த… –>

சோமாலியாவில், இன்னும் 10 நாட்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காவல் நிலையங்களை குறி வைத்து அல் ஷபாப் போராளிகள் நிகழ்த்திய தாக்குதலில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

அல் குவைதா அமைப்பினருடன நெருங்கிய் தொடர்பில் உள்ள அல் ஷபாப் போராளிகள், நள்ளிரவு ஒரு மணியளவில், தலைநகர் மொகதிசுவின் 5 வெவ்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகள் மீது தாக்குதல் நிகழ்த்தினர்.

ஏராளமான ராணுவ வாகனங்கள் மற்று ஆயுதங்களை அவர்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.